வீடியோ ஸ்டோரி

“மரபு தமிழில் மட்டுமல்ல எளிய தமிழிலும் கவிதை படைத்தவர் பாரதியார்'' - கவிஞர் அறிவுமதி

“மரபு தமிழில் மட்டுமல்ல எளிய தமிழிலும் கவிதை படைத்தவர் பாரதியார்'' - கவிஞர் அறிவுமதி

JustinDurai
மரபு கவிதையோ புது கவிதையோ, உரைநடையோ பாடல்களோ, எதுவாகினும் ஒவ்வொரு அடுக்கிலும் தமிழை அள்ளிக்கொடுத்து நூற்றாண்டுக்கான புதிய வாசலை திறந்து விட்டவர் மகாகவி பாரதியார். மரபுத் தமிழில் கவிதை எழுதிய பாரதி, மக்களுக்கு புரிவதற்காக எளிய தமிழாய் மாற்றியமைத்தவர் என்று அவரது நினைவலைகளை பகிர்ந்துள்ளார் கவிஞர் அறிவுமதி.