வீடியோ ஸ்டோரி

செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியது - கோடைக்காலத்தில் முதன்முறையாக உபரி நீர் திறப்பு

செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியது - கோடைக்காலத்தில் முதன்முறையாக உபரி நீர் திறப்பு

JustinDurai

செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியதால் முதற்கட்டமாக வினாடிக்கு 250 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. ஏரி நிரம்பி இருக்கும் காட்சிகளை பருந்து பார்வையில் 'புதிய தலைமுறை' படம் பிடித்திருக்கிறது.