வீடியோ ஸ்டோரி

வானதி சீனிவாசனின் பண்பை பாராட்டுகிறேன் - கமல்ஹாசன்

வானதி சீனிவாசனின் பண்பை பாராட்டுகிறேன் - கமல்ஹாசன்

kaleelrahman

வானதி சீனிவாசனின் பண்பை பாராட்டுகிறேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவரும், கோவை தெற்கு தொகுதியின் வேட்பாளருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில், “வானதி சீனிவாசனை விட அனுபவ முதிர்ச்சி எனக்கு அதிகம். வானதி சீனிவாசனை விட அனுபவமும், இங்கிதமும் தெரிந்தவன் நான்” என்று கூறினார்.