வீடியோ ஸ்டோரி

"ஆன்ட்ரிக்ஸ்-தேவாஸ் ஒரு மோசடி ஒப்பந்தம்" - காங். மீது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சாடல்

Veeramani

ஆன்ட்ரிக்ஸ் தேவாஸ் முறைகேடு குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார்

இது தொடர்பாக பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "ஆன்ட்ரிக்ஸ்-தேவாஸ் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் ஒரு விரிவான உத்தரவை வழங்கியுள்ளது. இந்த ஒப்பந்தம் முறைகேடானது என்பதால் 2011-ல் யுபிஏ அதனை ரத்து செய்தது. இது ஒரு மோசடி ஒப்பந்தம்" என தெரிவித்தார்