வீடியோ ஸ்டோரி

அதிமுக தேர்தல் அறிக்கையின் அம்சங்களும் அலசல்களும்!

அதிமுக தேர்தல் அறிக்கையின் அம்சங்களும் அலசல்களும்!

webteam

சட்டப்பேரவை தேர்தலையொட்டி அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். அதில் இருக்கும் அம்சங்கள் குறித்து புதிய தலைமுறையின் நிர்வாக ஆசிரியர் கார்த்திகை செல்வனின் பார்வையை இந்த வீடியோவில் பார்க்கலாம்.