வீடியோ ஸ்டோரி

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யும் அதிமுக உறுப்பினர்கள் : வீடியோ காட்சிகள்

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யும் அதிமுக உறுப்பினர்கள் : வீடியோ காட்சிகள்

EllusamyKarthik

திண்டுக்கல்லில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

திண்டுக்கல்லில் இரண்டாவது முறையாகப் போட்டியிடும் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்காக பல்வேறு பகுதிகளில் அவரது ஆதரவாளர்கள் பணப்பட்டுவாடா செய்து வருகின்றனர். முதல்கட்டமாக அதிமுகவினர் ஒரு வாக்கிற்கு தலா ஆயிரம் ரூபாய் வீதம் வாக்காளர்களுக்கு விநியோகித்து வருகின்றனர். திண்டுக்கல் மாநகராட்சியின் 42 வார்டில் உள்ள கோட்டைகுளத்தில் திண்டுக்கல் சீனிவாசனின் உறவினர் பணப்பட்டுவாடா செய்யும் காட்சிகள் வெளியாகியுள்ளன.