ஆபத்தில் உதவும் அறிவியல்; ரயில் விபத்தில் இறந்தவர்களின் உடல்களை அடையாளம் உதவிய காண AI தொழில்நுட்பம்
சமீபத்தில் ஓடிசாவில் நடந்த ரயில் விபத்தில் யாரும் உரிமை கோர முடியாத நிலையில் இருந்த சில உடல்களை அடையாளம் காண AI தொழில்நுட்பம் உதவியுள்ளது.
PT WEB
செயற்கை நுண்ணறிவு விஞ்ஞானத்தின் அடுத்த பரிணாமமாக உருவெடுத்துள்ளது. ஆபத்தான சூழ்நிலைகளில் மனிதர்களை அடையாளம் காண இந்த தொழில் நுட்பம் எப்படி உதவுகிறது என்பதை விரிவாக பார்க்கலாம் இந்த தொகுப்பில்..