Actor vijay
Actor vijay Instagram
வீடியோ ஸ்டோரி

தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தும் நடிகர் விஜய்? - வெளியான ஹாட் அப்டேட்

PT WEB

மலையாள சினிமாவின் பெரும் ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் நடிகர் விஜய் தெலுங்கு சினிமா பக்கம் கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறார். அதுகுறித்த கூடுதல் விபரங்களை விரிவாக இந்த வீடியோவில் காணலாம்..