வீடியோ ஸ்டோரி

வாலாஜாபேட்டை தடுப்பணையில் இருந்து 90,000 கன அடி நீர் திறப்பு

வாலாஜாபேட்டை தடுப்பணையில் இருந்து 90,000 கன அடி நீர் திறப்பு

JustinDurai
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அணைக்கட்டு தடுப்பணையில் இருந்து 90 ஆயிரம் கன அடி தண்ணீர் பாலாற்றில் திறக்கப்படுகிறது.