வீடியோ ஸ்டோரி

தேர்தல் பணியின்போது விபத்து: காவலர்கள் இருவர் உயிரிழப்பு

தேர்தல் பணியின்போது விபத்து: காவலர்கள் இருவர் உயிரிழப்பு

Sinekadhara

சிவகங்கை மாவட்டத்தில் அரசு பேருந்து மோதியதில் சாலையோரம் நின்றிருந்த பறக்கும்படை காவலர்களில் இருவர் உயிரிழந்தனர்.

ஊத்திக்குளம் கிராமத்தில் வனத்திட்ட அலுவலர் அஷோக்குமார் தலைமையில் பறக்கும்படையினர் சாலையோரம் வாகனத்தை நிறுத்திவிட்டு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அதில் எஸ்.எஸ்.ஐ. கர்ணன் மற்றும் காவலர் பாலசுப்பிரமணியன் ஆகிய இருவர் உயிரிழந்தனர்.