வீடியோ ஸ்டோரி

அதிமுகவில் 14 பெண் வேட்பாளர்கள் போட்டி..!

Veeramani

அதிமுகவில் இதுவரை வெளியாகியிருக்கும் 177 பேருக்கான வேட்பாளர் பட்டியலில், 14 பெண்கள் போட்டியிடுகிறார்கள்.

அமைச்சர்கள் சரோஜா, ராஜலெட்சுமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பா.வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்ட 14 பெண் வேட்பாளர்கள் அதிமுக சார்பில் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல், இஸ்லாமியர்களுக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.