வீடியோ ஸ்டோரி

"எங்கள் கூட்டணி மாற்றத்தை ஏற்படுத்தும் என மக்கள் நம்புகிறார்கள்" - ஐஜேகே முகமது இத்ரிஸ்

sharpana

தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் இணைந்து கூட்டணி அமைத்துள்ள ஐஜேகே கட்சி வேட்பாளர் முகமது இத்ரிஸ் ‘எங்கள் கூட்டணி மாற்றத்தை ஏற்படுத்தும் கூட்டணி என மக்கள் நம்புகிறார்கள்’ என்று தெரிவித்துள்ளார்.