டிரெண்டிங்

வில்லங்கமான பேர்வழிகள் யார்? நாராயணசாமி விளக்கம்

வில்லங்கமான பேர்வழிகள் யார்? நாராயணசாமி விளக்கம்

webteam

நாட்டில் வில்லங்‌கமான ஆட்கள் என்றால் அது ஆளுநர்களும், துணை நிலை ஆளுநர்களும் தான் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி விமர்சித்துள்ளார். 

சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாநில சுயாட்சி மாநாடு நடைபெற்றது. இதில், பேசிய புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, நாட்டில் வில்லங்‌கமான ஆட்கள் என்றால் அது ஆளுநர்களும், துணை நிலை ஆளுநர்களும் தான் என விமர்சித்துள்ளார்.  
அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும், இதேபோல் மத்திய அரசை விம‌ர்சிக்கும் வகையில் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தனர்.