டிரெண்டிங்

' தமிழக மக்களின் உணர்வுகளை சிதைத்துள்ளார் கவர்னர்'-வாசகர்களின் ‘வாவ்’ கமெண்ட்ஸ்

' தமிழக மக்களின் உணர்வுகளை சிதைத்துள்ளார் கவர்னர்'-வாசகர்களின் ‘வாவ்’ கமெண்ட்ஸ்

webteam

தினமும் மாலை 7 மணிக்கு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் ஒரு தலைப்பு வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம்.

அதன்படி, பிப்ரவரி 4-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக ‘ஆளுநர் விவகாரம்... உள்ளாட்சித் தேர்தலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?' எனக் கேட்டிருந்தோம். வந்திருந்த கமெண்ட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை கீழே. இன்றைய தலைப்பு மாலை 7 மணிக்கு புதிய தலைமுறை சமூக வலைதள பக்கங்களில் பகிரப்படும்.

உள்ளாட்சி தேர்தல் ஆளும் கட்சிக்கு சாதகமாகவே இருக்கும், ஆளுநர், நீட் போன்ற தேசியப் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கிடைக்காது.

https://www.facebook.com/PutiyaTalaimuraimagazine/posts/2440220649468162?comment_id=2440243402799220&__tn__=R*F
தேர்தல் வருகிறது என்பதற்காக, வாக்கு வங்கி அரசியல் செய்யாமல் தைரியமாக எடுத்த முடிவு

https://www.facebook.com/PutiyaTalaimuraimagazine/posts/2440220649468162?comment_id=2440245836132310&__tn__=R*F
எந்த தாக்கமும் ஏற்படுத்தாது, ஏனென்றால் இன்னும் சில மக்களுக்கு இந்த விவகாரம் புரியவில்லை.

https://twitter.com/karthiraka6/status/1489628979439222784
திமுக ஆட்சியின் இயலாமை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது அதே சமயம் பாஜக தலைவர் இது ஒரு வாய்ப்பாக பயன்படுத்துகிறார். நாம் என்ன பேசினாலும் இது மைக்கில்பட்டி விவகாரம் திமுகவின் அடுத்த சரிவு.

https://twitter.com/Chella_97/status/1489594595801702401
அரசியலமைப்பு சட்டப்படி அதிகாரமிக்கது சட்டமன்றம் ! தமிழக மக்களால் தேர்தெடுக்கப்பட்ட  பிரதிநிதிகளால் நிறைவேற்றப்பட்ட நீட் மசோதாவை பாஜக பிரதிநிதி போல் செயல்பட்டு திரும்ப அனுப்பியதன் மூலம் தமிழக மக்களின் உணர்வுகளை சிதைத்துள்ளார் கவர்னர்! பாஜக பலனை அனுபவிக்கும் !

https://twitter.com/EzhilanSaami
ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது. மக்களின் எதிர்பார்ப்பு வேறு.