டிரெண்டிங்

வாக்காளர் தகவல் சீட்டில் வாக்காளர் புகைப்படம் இடம் பெறாது - தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ

webteam

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்து வாக்காளர்களுக்கும், வாக்காளர் தகவல் சீட்டு வழங்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.