டிரெண்டிங்

வேல்முருகனுக்கு பண்ருட்டி தொகுதியை ஒதுக்கிய திமுக!

வேல்முருகனுக்கு பண்ருட்டி தொகுதியை ஒதுக்கிய திமுக!

jagadeesh

தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு பண்ருட்டி சட்டப்பேரவை தொகுதியை திமுக ஒதுக்கியுள்ளது.

இதனையடுத்து பண்ருட்டி தொகுதியில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட இருப்பதாக தெரிவித்துள்ளார். பண்ருட்டி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு ஏற்கெனவே இரு முறை வெற்றிப்பெற்றவர் வேல்முருகன் என்பது குறிப்பிடத்தக்கது.