டிரெண்டிங்

உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பு ரூ.28.82 கோடி

உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பு ரூ.28.82 கோடி

sharpana

திமுக சார்பில் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் உதயநிதி ஸ்டாலினின் அசையும் சொத்து ரூ.22.28 கோடி எனவும், அசையா சொத்து ரூ.6.54 கோடி எனவும் கூறப்பட்டுள்ளது. மொத்த சொத்து ரூ.28.82 கோடி என்றும் ரூ.1.35 லட்சம் கடன் உள்ளதாகவும் உதயநிதி ஸ்டாலின் தனது வேட்புமனுவில் தகவல் குறிப்பிட்டுள்ளார்.