டிரெண்டிங்

மீண்டும் பழைய விடுதிக்கு மாறும் டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள்

மீண்டும் பழைய விடுதிக்கு மாறும் டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள்

webteam

டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் புதுச்சேரியில் உள்ள விடுதிக்கே மாற உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

புதுச்சேரியில் தங்கியிருக்கும் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் முதலில் தங்கியிருந்த சொகுசு விடுதிக்கே மாறவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சின்னவீராம்பட்டினம் என்ற இடத்தில் முதலில் தங்கியிருந்த அவர்கள், பின்னர் வேறு விடுதிக்கு மாறினார்கள். தற்போது அங்கிருந்து, முதலில் தங்கியிருந்த விடுதிக்கே அவர்கள் மாறவிருப்பதாகக் கூறப்படுகிறது. அதற்கென 21 அறைகள் ஒதுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.