முதலீட்டாளர்களுக்கு குட் நியூஸ் - புதுவருடத்தின் இரண்டாம் நாளில் உயர்ந்த பங்குசந்தை - காரணம் என்ன?
புத்தாண்டு இரண்டாவது நாளிலும் உயர்ந்த பங்கு சந்தை. மும்பை பங்கு சந்தை 1039 புள்ளிகள் உயர்ந்து சென்செக்ஸ் 79546 புள்ளிகள் வர்த்தகமானது.
PT WEB
புத்தாண்டு தொடங்கிய இரண்டாவது நாளிலும் உயர்ந்த பங்கு சந்தை. மும்பை பங்கு சந்தை 1039 புள்ளிகள் உயர்ந்து சென்செக்ஸ் 79546 புள்ளிகள் வர்த்தகமானது. இதற்கு காரணம் என்ன என்பதை தெரிந்துக்கொள்ள கீழிருக்கும் காணொளியை பார்க்கலாம்.