டிரெண்டிங்

தொடர்ந்து முன்னிலையில் இருந்த பாஜக தலைவர் எல். முருகன் பின்னடைவு

தொடர்ந்து முன்னிலையில் இருந்த பாஜக தலைவர் எல். முருகன் பின்னடைவு

Veeramani

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து முன்னிலையில் இருந்த பாஜக மாநில தலைவர் எல்.முருகன் பின்னடைவு.

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் தொடர்ந்து முன்னிலையில் இருந்த பாஜக மாநில தலைவர் எல்.முருகன் பின்னடைவை சந்தித்திருக்கிறார். தாராபுரம் தொகுதியில் தற்போது திமுகவை சேர்ந்த கயல்விழி   48,998 வாக்குகளையும், எல்.முருகன் 47, 832 வாக்குகளையும் பெற்றுள்ளார். இதன் மூலமாக எல். முருகன் 1,166 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார்.

> தேர்தல் முடிவுகள் தொடர்பான முக்கியச் செய்திகள் - லைவ் அப்டேட்ஸ் இங்கே Election Results Breaking

https://bit.ly/339n5qW