தமிழ்நாட்டில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணி தொடங்கி நடைபெற்று வருகின்றது.
இதில் இன்று காலை 10.30 மணி நிலவரப்படி நகராட்சிகளில், திமுக 110 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதேபோல அதிமுக 6 இடங்களிலும், பிற கட்சிகள் 2 இடங்களிலும், 1 இடத்தில் பாமகவும் முன்னிலையில் உள்ளது. இவையன்றி பாஜக, நாதக, மநீம, தேமுதிக, அமமுக ஆகிய கட்சிகள் எங்கும் முன்னிலையில் இல்லை. மொத்தம் 138 நகராட்சிகள் இருக்கும் நிலையில், அவற்றில் 119 இடங்களுக்கான நிலவரம் தற்போது தெரியவந்துள்ளது.
மேலும் வெளிவரத் தொடங்கியது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்.. உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்: https://www.puthiyathalaimurai.com/tn-local-body-election-results