vagamon glass bridge Twitter
டிரெண்டிங்

அடேங்கப்பா...! வியூ சூப்பரா இருக்கும் போலயே..! இந்தியாவிலேயே நீளமான கண்ணாடி பாலம்..!

ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கண்ணாடி மூலம் உருவாக்கப்பட்ட இந்தியாவின் மிக நீளமான கண்ணாடி பாலம் பார்ப்போரை பரவசம் கொள்ளச்செய்கிறது. இந்த இடம் எங்கு உள்ளது? இந்த வீடியோல பாருங்க!

PT WEB