கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடு நிறைவடைந்த நிலையில், திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. திமுக வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். முழுப் பட்டியல்:
ஆண்டிப்பட்டி - ஏ. மகராஜன்; நாகர்கோயில் - சுரேஷ்ராஜன்; ராதாபுரம் - அப்பாவு; அம்பாசமுத்திரம் - ஆவுடையப்பன்; மதுரை மத்திய தொகுதி - பழனிவேல் தியாகராஜன்; போடிநாயக்கனூர் - தங்க தமிழ் செல்வன்; நெல்லை - ஏ.எல்.எஸ். லட்சுமணன்; ஆலங்குளம் - பூங்கோதை; தூத்துக்குடி-கீதா ஜீவன்; ராமநாதபுரம் - காதர் பாட்சா; ஒட்டபிடாரம் - சண்முகைய்யா; விருதுநகர் - ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன்; முதுகுளத்தூர் - ராஜகண்ணப்பன்; திருச்சுழி - தங்கம் தென்னரசு; கம்பம் - ராமகிருஷ்ணன்; திருச்சுழி - தங்கம் தென்னரசு; கம்பம் - ராமகிருஷ்ணன்; திருமயம் - ரகுபதி; ஒரத்தநாடு - ராமச்சந்திரன்; கன்னியாகுமரி ஆஸ்டின்; தொண்டாமுத்தூர் - கார்திகேயே சிவசேனாதிபதி; விழுப்புரம் - லட்சுமணன்
குமாரபாளையம் - வெங்கடாசலம்; நாமக்கல் - பெ.ராமலிங்கம்; ராசிபுரம் - மதி வேந்தன்; வீரபாண்டி - தருண்; ஆத்தூர் - இ.பெரியசாமி; திருச்சி மேற்கு - கே.என்.நேரு; ஒட்டன்சத்திரம் - சக்கரபாணி; பழனி - செந்தில்குமார்; பொள்ளாச்சி - வரதராஜன்; கிணத்துக்கடவு - பிரபாகரன்; சிங்காநல்லூர் - கார்த்திக்; திருப்பூர் மேற்கு - செல்வராஜ்; மண்ணச்சநல்லூர் - கதிரவன்; திருச்சி கிழக்கு - இனிக்கோ இருதயராஜ்; கரூர் - செந்தில் பாலாஜி; முசிறி - தியாகராஜன்; திருச்சுழி - தங்கம் தென்னரசு; விருதுநகர் - ஏ.ஆர்.ஆர். ஸ்ரீனிவாசன்; விராலிமலை - எம்.பழனியப்பன்; கீழ்பெண்ணாத்தூர் - கு.பிச்சாண்டி; திருவண்ணாமலை - எ.வ.வேலு; எடப்பாடி - சம்பத்குமார்; சங்கராபுரம் - உதயசூரியன்; உளுந்தூர் பேட்டை - ஏ.ஜே.மணிகண்டன்
திருக்கோவிலூர் - பொன்முடி; விக்கிரவாண்டி - புகழேந்தி; திண்டிவனம் - சீதாபதி சொக்கலிங்கம்; மயிலம்- மாசிலாமணி; செய்யார் - ஜோதி; திருப்பூர் தெற்கு - செல்வராஜ்; மேட்டுப்பாளையம் - டி.ஆர்.சண்முகசுந்தரம்; கோபி - மணிமாறன்; அந்தியூர் - வெங்கடாசலம்; காங்கயம் - சாமிநாதன்; ஈரோடு மேற்கு - முத்துசாமி; குமாரபாளையம் - வெங்கடாசலம்; நாமக்கல் - பெ.ராமலிங்கம்; திருச்சந்தூர் - அனிதா ராதாகிருஷ்ணன்; கொளத்தூர் - ஸ்டாலின்; சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி - உதயநிதி ஸ்டாலின்.