டிரெண்டிங்

SRH vs DC : ஆடும் லெவனில் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம்!

EllusamyKarthik

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் நடப்பு ஐபிஎல் சீசனின் 20வது லீக் ஆட்டதில் விளையாடுகின்றன. டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். 

இரு அணியிலும் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ள வீரர்கள் விவரம்... 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

டேவிட் வார்னர் (கேப்டன்), பேர்ஸ்டோ, கேன் வில்லியம்சன், விராட் சிங், விஜய் ஷங்கர், அபிஷேக் ஷர்மா, கேதர் ஜாதவ், ரஷீத் காண, ஜகதீசா சுச்சித், கலீல் அகமது, சித்தார்த் கவுல். 

டெல்லி கேபிடல்ஸ்  

பிருத்வி ஷா, தவான், ஸ்டீவ் ஸ்மித், ரிஷப் பண்ட் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ஹெட்மயர், மார்க்கஸ் ஸ்டாய்னிஸ், அக்சர் பட்டேல், அஷ்வின், ரபாடா, மிஷ்ரா, ஆவேஷ் கான்.