அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்துள்ள சசிகலா மகா சிவராத்திரி அன்று, சென்னை தி நகரில் உள்ள அகஸ்தீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.