உடற்பயிற்சி  புதியதலைமுறை
டிரெண்டிங்

"Work Out பண்ணும் போது இதயத்தில் வலி வரும்.. சிலருக்கு மட்டுமே..”- மருத்துவர் கொடுக்கும் எச்சரிக்கை!

சேலத்தை சேர்ந்த மஹாதிர் முஹமத் என்பவர் தனது உடற்பயிற்சிக்கூடத்தில் உடற்பயிற்சி செய்துமுடித்துவிட்டு நீராவி குளியல் எடுத்த சமயம் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளார்

PT WEB

சேலத்தை சேர்ந்த மஹாதிர் முஹமத் என்பவர் தனது உடற்பயிற்சிக்கூடத்தில் உடற்பயிற்சி செய்துமுடித்துவிட்டு நீராவி குளியல் எடுத்து இருக்கிறார். இரவு 9 மணியளவில் அவரது தாயார் போன் செய்துள்ளார். ஆனால், முஹமத் போனை எடுக்காததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் அவரை நேரில் சென்று பார்த்துள்ளனர். அப்பொழுது முஹமத் குளியலறையில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அவரைமீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றதில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரியவந்துள்ளது.

இது போன்று உடற்பயிற்சிஎடுத்து வந்த சிலரும் சிறியவயதில், மாரடைப்பு ஏற்பட்டு இறப்பது குறித்து மருத்துவர் மோகன் குமார் கூறியது என்ன என்பதை காணொளியில் பார்க்கலாம்.