டிரெண்டிங்

SRH vs RCB : ஆடும் லெவனில் மூன்று தமிழர்கள் : கொரோனாவிலிருந்து மீண்ட தேவ்தத் சேர்ப்பு

SRH vs RCB : ஆடும் லெவனில் மூன்று தமிழர்கள் : கொரோனாவிலிருந்து மீண்ட தேவ்தத் சேர்ப்பு

EllusamyKarthik

நடப்பு ஐபிஎல் சீசனின் ஆறாவது லீக் ஆட்டதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் இன்று விளையாடுகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் வார்னர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இரு அணியிளும் இடம் பெற்றுள்ள வீரர்களின் விவரம்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

விராட் கோலி (கேப்டன்), தேவ்தத் படிக்கல், ஷபாஷ் அகமது, மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், டேனியல் கிறிஸ்டியன், ஜேமிசன், ஹர்ஷல் பட்டேல், முகமது சிராஜ், சாஹல்.

சன்ரைசர்ஸ் ஐதராபாத்

சாஹா (விக்கெட் கீப்பர்), டேவிட் வார்னர் (கேப்டன்), மணிஷ் பாண்டே, பேரிஸ்டோ, விஜய் ஷங்கர், ஜேசன் ஹோல்டர், அப்துல் சமாத், ரஷீத் கான், புவனேஷ்வர் குமார், நடராஜன், ஷபாஷ் நதீம்.

பெங்களூர் அணிக்கு இளம் தொடக்க வீரர் தேவ்தத் படிக்கல் கொரோனா தொடரிலிருந்து மீண்டு வந்து அணிக்குள் இடம் பெற்றுள்ளார். ஐதராபாத் அணியில் ஜேசன் ஹோல்டர் விளையாடுகிறார்.

Meet and greet before start of play ??#VIVOIPL #SRHvRCB pic.twitter.com/z6qyq1SNCK
— IndianPremierLeague (@IPL) April 14, 2021

இந்த போட்டியில் உற்ற நண்பர்களான நடராஜன் ஐதராபாத் அணிக்காகவும், வாஷிங்டன் சுந்த பெங்களூர் அணிக்காகவும் விளையாடுகின்றனர். இருவரும் ஆட்டம் ஆரம்பமாவதற்கு முன்னதாக சந்தித்த போது.