மத்திய அரசை காப்பாற்ற அதிமுக போராடுவதாக சமாஜ்வாதி கூறுவது?
மத்திய அரசை காப்பாற்ற அதிமுக போராடுவதாக சமாஜ்வாதி கூறுவது?
webteam
அதிமுகவை பயன்படுத்தி மக்களவையை மத்திய அரசு நடக்க விடாமல் செய்வதாகவும், அதிமுகவும் மத்திய அரசை காப்பாற்றும் நோக்கத்தோடு தினமும் நாடாளுமன்றத்தில் போராடி, அவையை நடக்க விடாமல் செய்வதாகவும் சமாஜ்வாதி கட்சி எம்பி ராம் கோபால் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.