அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர்களை இன்று நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது இல்லம் அமைந்துள்ள போயஸ் கார்டன் பகுதியில் கூடிய ரசிகர்களுக்கு அவர் நேரில் வாழ்த்துக் கூறினார்.