couples pt desk
டிரெண்டிங்

புதுச்சேரி: நூலகம் முன் பௌத்த முறைப்படி திருமணம் செய்த காதலர்கள்!

திரைப்பட உதவி இயக்குனரான திருமாம்பாக்கத்தை சேர்ந்த கலைவாணனும் செவிலியரான சுஜாதாவும் 10 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், இரு வீட்டாரின் சம்மதத்துடன் நூலகம் முன்பு பௌத்த முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். அந்த வீடியோ இணையத்தில் பரவிவருகிறது.

webteam