டிரெண்டிங்

பாமகவின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

பாமகவின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

webteam

முதற்கட்டமாக 10 வேட்பாளர்களையும் பாமக வெளியிட்டுள்ளது.

அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடும் 23 தொகுதிகளின் பட்டியல் வெளியானது. செஞ்சி, மைலம், ஜெயங்கொண்டம், திருப்போரூர், நெய்வேலி, ஆற்காடு, கும்மிடிபூண்டி, மயிலாடுதுறை உள்ளிட்ட இடங்களில் பாமக போட்டியிடுகிறது. இதே போன்று, பென்னாகரம், தருமபுரி, விருத்தாசலம், காஞ்சிபுரம், கீழ்பென்னாத்தூர், மேட்டூர், சேலம் மேற்கு, சோளிங்கர், சங்கராபுரம், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி, மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் தொகுதிகளும் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. வந்தவாசி, திருப்பத்தூர், பூந்தமல்லி, கீழ்வேளூர் ஆகிய தனித்தொகுதிகளிலும் பாமக போட்டியிடுகிறது.

சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி பாஜகவுக்கு எனக் கூறப்பட்டுவந்த நிலையில், பாமகவுக்கு ஒதுக்கியுள்ளது அதிமுக. இந்நிலையில் முதல்கட்டமாக 10 வேட்பாளர்களையும் பாமக வெளியிட்டுள்ளது. அதன்படி,