இனி எந்த காலத்திலும் அதிமுகவோடு கூட்டணி இல்லை என தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்தார்
அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது குறித்து பேசிய விஜய பிரபாகரன், “இனி எந்த காலத்திலும் அதிமுகவோடு கூட்டணி இல்லை; 10 ஆண்டுகள் அதிமுகவை வாழ வைத்தோம், இனி நாங்கள் நன்றாகவே வாழ்வோம்” என தெரிவித்தார்.