இந்தியாவில் உலக சுகாதார அமைப்பின் கிளை தொடங்கப்படும்: நிர்மலா சீதாராமன்
இந்தியாவில் உலக சுகாதார அமைப்பின் கிளை தொடங்கப்படும்: நிர்மலா சீதாராமன்
JustinDurai
தற்காப்பு, குணப்படுத்துதல், சரியான சிகிச்சை ஆகிய 3 அம்சங்களில் சுகாதாரத்துறை கவனம் செலுத்துகிறது என்றும் இந்தியாவில் உலக சுகாதார அமைப்பின் கிளை தொடங்கப்படும் என்றும் பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.