நடப்பு 2021-2022 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். சுயசார்பு திட்டம் 5 மினி பட்ஜெட்டுகளுக்கு சமமானது என்றும் கொரோனா காலத்தில் 80 கோடி மக்களுக்கு உணவு தானியங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் நிர்மலா சீதாராமன் தனது உரையில் குறிப்பிட்டார்.