டிரெண்டிங்

ஒரு கோடி ஏழை குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்க இலக்கு: நிர்மலா சீதாராமன்

ஒரு கோடி ஏழை குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்க இலக்கு: நிர்மலா சீதாராமன்

JustinDurai

நாடு முழுவதும் 2023-க்குள் அகல ரயில் பாதைகள் மின்மயமாக்கப்படும் என்றும் வரும் நிதியாண்டில் ஒரு கோடி ஏழை குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் பட்ஜெட் அறிவிப்பில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.