டிரெண்டிங்

எல்.ஐ.சி. பங்குகளை விற்க முடிவு: நிர்மலா சீதாராமன்

எல்.ஐ.சி. பங்குகளை விற்க முடிவு: நிர்மலா சீதாராமன்

JustinDurai

பங்குச் சந்தைகளில் புதிய பங்கு விற்பனை மூலம் எல்.ஐ.சி.யின் பங்குகளை விற்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொதுத்துறை பங்குகளை விற்பதன் மூலம் ரூ.1.75 லட்சம் கோடி திரட்ட முடியும் என்றும் மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.