டிரெண்டிங்

அதிமுக கூட்டணியில் மூவேந்தர் முன்னணிக் கழகத்திற்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!

அதிமுக கூட்டணியில் மூவேந்தர் முன்னணிக் கழகத்திற்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!

webteam

அதிமுகவுடன் கூட்டணியில் உள்ள அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்திற்கு திருச்சுழி தொகுதியை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

அதிமுகவுடன் கூட்டணி அமைத்து அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் வரும் சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது. அக்கட்சிக்கு ஒரு தொகுதியை அதிமுக ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி, திருச்சுழி தொகுதியை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் போட்டியிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது