பதவி பறிக்கப்படும் - அமைச்சர் ஜெயக்குமாருக்கு எச்சரிக்கை விடுத்த எம்.எல்.ஏ (வீடியோ)
பதவி பறிக்கப்படும் - அமைச்சர் ஜெயக்குமாருக்கு எச்சரிக்கை விடுத்த எம்.எல்.ஏ (வீடியோ)
webteam
டிடிவி தினகரனை தொடர்ந்து விமர்சித்துக் கொண்டிருந்தால் கட்சி மற்றும் அமைச்சர் பதவியை இழக்க நேரிடும் என அமைச்சர் ஜெயக்குமாருக்கு தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.