டிரெண்டிங்

நாங்கள் அடிமையல்ல, திமுக தான் காங்கிரஸின் அடிமை - செல்லூர் ராஜூ

நாங்கள் அடிமையல்ல, திமுக தான் காங்கிரஸின் அடிமை - செல்லூர் ராஜூ

webteam

தாங்கள் பாரதிய ஜனதாவின் அடிமையல்ல என்று கூறியுள்ள கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, திமுக தான் காங்கிரஸின் அடிமையாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டினார். மதுரையில் அண்ணா பிறந்நநாளையொட்டி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், நீட், மீத்தேன் திட்டம் உள்ளிட்ட பல விவகாரங்களில் தமிழக உரிமையை காவு கொடுத்தது திமுக தான் என்றும் கூறினார்.