Puthiyathalaimurai  LIVE UPDATES
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - September 26, 2024

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

PT WEB

193வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை! 

193வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!

#MorningMotivation | வாழ்க்கையில் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்று!; உனக்கான நேரம் வரும் வரை பிறர் தரும் வலியைப் பொறுத்துக் கொள்வது  

#MorningMotivation | வாழ்க்கையில் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்று!; உனக்கான நேரம் வரும் வரை பிறர் தரும் வலியைப் பொறுத்துக் கொள்வது

#JUSTIN | சாலைக்கு எஸ்பிபி பெயர்- முதலமைச்சருக்கு எஸ்பிபி சரண் நன்றி 

#JUSTIN | சாலைக்கு எஸ்பிபி பெயர்- முதலமைச்சருக்கு எஸ்பிபி சரண் நன்றி

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிறந்தநாள் இன்று!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிறந்தநாள் இன்று

"இளைஞர்களின் இதயத்தை மறைந்து தாக்கும் கொழுப்பு" புதுப்புது அர்த்தங்கள்.. இன்று காலை 9.30 மணிக்கு 

"இளைஞர்களின் இதயத்தை மறைந்து தாக்கும் கொழுப்பு" புதுப்புது அர்த்தங்கள்.. இன்று காலை 9.30 மணிக்கு

#JUSTIN | விஜய் கட்சியின் முதல் மாநாடு- இன்று ஆலோசனை 

#JUSTIN | விஜய் கட்சியின் முதல் மாநாடு- இன்று ஆலோசனை

#NEWSUPDATE | செந்தில் பாலாஜி வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு 

#NEWSUPDATE | செந்தில் பாலாஜி வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

#JUSTIN | 10 மணி வரை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு 

#JUSTIN | 10 மணி வரை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

#JUSTIN | பிரதமரை சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணம் 

#JUSTIN | பிரதமரை சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்

#JUSTIN | மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து

#JUSTIN | மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து

#JUSTIN | இலங்கை கடற்படை வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு 

#JUSTIN | இலங்கை கடற்படை வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு

#JUSTIN | எஸ்பிபி என்னும் பெரும் கலைஞனுக்கு செய்யப்பட்ட மரியாதை: கமல் 

#JUSTIN | எஸ்பிபி என்னும் பெரும் கலைஞனுக்கு செய்யப்பட்ட மரியாதை: கமல்

#JUSTIN | சென்னையில் பழமையான ஐம்பொன் சிலைகள் பறிமுதல் 

#JUSTIN | சென்னையில் பழமையான ஐம்பொன் சிலைகள் பறிமுதல்

#BREAKING | முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் 

#BREAKING | முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்

#BREAKING | செந்தில் பாலாஜிக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள்! 

#BREAKING | செந்தில் பாலாஜிக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள்!

#BREAKING | செந்தில் பாலாஜிக்கு பிணை: திமுகவினர் கொண்டாட்டம் 

#BREAKING | செந்தில் பாலாஜிக்கு பிணை: திமுகவினர் கொண்டாட்டம்

#BREAKING | செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் - அடுத்தது என்ன? 

#BREAKING | செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் - அடுத்தது என்ன?

#BREAKING | 'உன் தியாகம் பெரிது... உறுதி அதனினும் பெரிது' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 

#BREAKING | 'உன் தியாகம் பெரிது... உறுதி அதனினும் பெரிது' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

#JUSTIN | தியாகம் செய்தா சிறைக்குச் சென்றார்? - சீமான் 

#JUSTIN | தியாகம் செய்தா சிறைக்குச் சென்றார்? - சீமான்

#JUSTIN | ரவுடியை நீதிமன்றத்திலேயே 'தூக்கிய' போலீஸ் 

#JUSTIN | ரவுடியை நீதிமன்றத்திலேயே 'தூக்கிய' போலீஸ்

#JUSTIN | குறைவான வருடத்தில் முதலமைச்சருக்கு மறதி - வானதி 

#JUSTIN | குறைவான வருடத்தில் முதலமைச்சருக்கு மறதி - வானதி

#JUSTIN | கோயிலில் வைத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை- பூசாரி கைது 

#JUSTIN | கோயிலில் வைத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை- பூசாரி கைது

நடிகர் சூரி நடிப்பில் வெளியான “கொட்டுக்காளி” திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் நாளை (செப்டம்பர் 27) வெளியாகிறது 

நடிகர் சூரி நடிப்பில் வெளியான “கொட்டுக்காளி” திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் நாளை (செப்டம்பர் 27) வெளியாகிறது

#JUSTIN | செந்தில்பாலாஜியின் காவல் நீட்டிப்பு நிறுத்திவைப்பு 

#JUSTIN | செந்தில்பாலாஜியின் காவல் நீட்டிப்பு நிறுத்திவைப்பு

'காங்கிரஸ் நாளுக்குநாள் பலவீனமடைகிறது' - பிரதமர் மோடி

'காங்கிரஸ் நாளுக்குநாள் பலவீனமடைகிறது' - பிரதமர் மோடி

#NEWSUPDATE | "அறநிலையத்துறை வசூல்ராஜா வேலை மட்டுமே செய்கிறது" - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

MaduraiHighCourt HRCE

#BREAKING | எஸ்றா சற்குணத்தின் உடலுக்கு காவல்துறை மரியாதை

MKStalin EzraSargunan

JUSTIN | பேராயர் எஸ்றா சற்குணம் மறைவுக்கு விஜய் இரங்கல்

EzraSargunan Vijay

#JUSTIN | 14 வயதில் தொடங்கிய பயணம் இது - மனு பாக்கர்

ManuBhaker

#JUSTIN | செந்தில் பாலாஜி முன்பு துரோகி, இப்போது தியாகியா? - தமிழிசை

SenthilBalaji Tamilisai

#JUSTIN | தவெக ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது

TVK NAnand

ராகுல் காந்தியை சந்தித்து வாழ்த்து பெற்ற சாய் விஷ்ணு-நடிகை மேகா ஆகாஷ் தம்பதியினர்

MeghaAkash RahulGandhi

#BREAKING | பீகாரில் புனித நீராடும் பண்டிகையில் 43 பேர் உயிரிழப்பு

JitiyaFestival Bihar

#BREAKING | லட்டு சர்ச்சை - 'பரிதாபங்கள்' யூடியூப் சேனல் மீது புகார்

LadduPaavangal Parithabangal BJP

#JUSTIN | நமது இலக்கு 2026தான் - புதுவை என்.ஆனந்த்

TVKMaanadu

#JUSTIN | "பிரதமர் மோடி சக்தி வாய்ந்தவர்; கடவுள் இல்லை" - அரவிந்த் கெஜ்ரிவால்

PMModi ArvindKejriwal

#JUSTIN | குரூப் 2 முதல்நிலை தேர்வு முடிவு - டிசம்பரில் வெளியீடு

TNPSC Group2Exam

#BREAKING | செந்தில் பாலாஜி வெளியே வருவதில் சிக்கல்?

SenthilBalaji SenthilBalaji

#BREAKING | "இன்றே வெளியே விடக்கூடாதென முடிவு செய்ததுபோல் தெரிகிறது" - செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர்

SenthilBalaji

#BREAKING | "ஜாமீன் உத்தரவாதங்களில் சந்தேகம் உள்ளது" - நீதிபதி எஸ்.கார்த்திகேயன்

SenthilBalajiCase

#BREAKING | செந்தில் பாலாஜியின் ஜாமீன் உத்தரவாதங்கள் ஏற்பு

SenthilBalaji ChennaiCourt

#BREAKING | செந்தில் பாலாஜியை விடுதலை செய்ய உத்தரவு

SenthilBalaji

#JUSTIN | மத்தியமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் கடிதம்

MKStalin TNFishermen

#BREAKING | சிறையில் இருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி!

SenthilBalaji PuzhalCentralJail

#BREAKING | செந்தில் பாலாஜிக்கு உற்சாக வரவேற்பு

SenthilBalaji

#PTEXCLUSIVE | "முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வாழ்நாள் நன்றி" - செந்தில் பாலாஜி

SenthilBalaji MKStalin

#JUSTIN | முதல்வர் ஸ்டாலினுக்கு இளையராஜா நன்றி

MKStalin Ilaiyaraaja SPBalasubrahmanyam

#JUSTIN | மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் செந்தில் பாலாஜி மரியாதை!

SenthilBalaji

#JUSTIN | டெல்லி சென்றடைந்தார் முதல்வர் ஸ்டாலின்

MKStalin Delhi

#BREAKING | கொலை வழக்கில் 4 பேருக்கு மரண தண்டனை

Tenkasi DeathPenalty

#JUSTIN | தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் உயர்வு

CentralGovt Workers