Puthiyathalaimurai LIVE UPDATES
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - September 19, 2024

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

Madhalai Aron

186வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!

எண்ணங்களும் நோக்கங்களும் சரியாகவும், உண்மையாகவும் இருந்து விட்டால் உறவுகளை உருவாக்க வேண்டிய தேவை இல்லை! தானாகவே அமைந்து விடுகிறது...

விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பிறந்ததினம் இன்று!

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை - மீட்புப் பணி தீவிரம்

சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

இந்தியா – வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது

திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பா?

Fourth Dimension Media Solutions Presents the 5th Season of the South India Media Summit 2024 in Kochi on 27th September 2024

#JUSTIN | முதல் டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணி பேட்டிங் 

#JUSTIN | மர்மநபர்களால் நள்ளிரவில் தீக்கிரையாக்கப்பட்ட 80 வீடுகள்! 

#JUSTIN | இன்று முதல் வெயில் படிப்படியாக குறையும் 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைவு 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைவு

#JUSTIN | சென்னையில் சூட்கேஸில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண் சடலம் 

#JUSTIN | ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை மீட்பு  

#JUSTIN | சூட்கேசில் பெண்ணின் உடல் - ஒருவர் கைது  

டெல்டா பாசன விவசாய சங்கத் தலைவர் மீது வழக்குப் பதிவு

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'கங்குவா' திரைப்படம் நவம்பர் 14ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு

'அர்ச்சகர்களை கருவறையில் அனுமதிக்க வேண்டும்' - பாமக நிறுவனர் ராமதாஸ் 

#JUSTIN | சத்துணவு முட்டை - உணவகத்திற்கு சீல் 

#JUSTIN | பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு 

#JUSTIN | செப்.21ல் டெல்லி முதலமைச்சர் பதவியேற்பு!

டெஸ்ட் கிரிக்கெட் - இந்திய அணி 88/3 ரன்கள் 

சென்னையில் வங்கதேச வீரர்கள் விளையாட எதிர்ப்பு

#JUSTIN | நல்ல நாள் பார்த்துதான் துணை முதல்வராக பதவியேற்பார்: தமிழிசை 

#NEWSUPDATE | திருப்பதி லட்டு விவகாரம்..."சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா?"- ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கேள்வி

ChandrababuNaidu TirupatiLaddu

#JUSTIN | அஸ்வினை தொடர்ந்து ஜடேஜாவும் அரைசதம் விளாசல்!

#JUSTIN | விருதுநகர் வெடிவிபத்து - முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி

MKStalin

#JUSTIN | அஸ்வின் சதம் விளாசல்!

Ashwin TestCricket

#BREAKING | குமரியில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க திட்டம்

Kanyakumari NuclearMining

#JUSTIN | அணுக்கனிம சுரங்க திட்டத்தை கைவிட வேண்டும் - பூவுலகின் நண்பர்கள் அமைப்பு

PoovulaginNanbargal

#JUSTIN | ஆளுநர் மாளிகையில் நவராத்திரி கொலு...பொதுமக்களுக்கு அனுமதி

NavaratriGolu RajBhavan

#BREAKING | திருப்பதி லட்டில் மாட்டுக்கொழுப்பு - ஆய்வில் உறுதி

TirupatiLaddu ChandrababuNaidu

#JUSTIN | குரூப் 4 தேர்வு - காலிப் பணியிடங்களை அதிகரிக்க திட்டம்?

TNPSCGroup4

#BREAKING | செல்வப்பெருந்தகையை நீக்க கோரி ராகுலுக்கு கடிதம்

RahulGandhi Selvaperunthagai

#JUSTIN | கிருஷ்ணகிரி வழக்கு - மாணவிகளுக்கு கருணைத் தொகை வழங்க உத்தரவு

Krishnagiri MadrasHighCourt

இதுக்காகவே இந்தி கத்துக்கணும் - இயக்குநர் பேரரசு சொன்ன காரணம்!

DirectorPerarasu Hindi

#JUSTIN | "போதைப்பொருள் ஒழிப்புக்கு சிறப்பு புலனாய்வு குழு" - தமிழக அரசு

TNGovt MadrasHighCourt

#JUSTIN | "இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்கள்" - இயக்குநர் மோகன்ஜி

MohanG TirupatiLaddu