LIVE UPDATES LIVE UPDATES
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - September 13, 2024

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

PT WEB

180வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை! 

#MorningMotivation | தடுமாறும் போதும், தவறி விழும் போதும் கூச்சலிடாமல் இரு.. ஏனெனில், அதை கொண்டாட ஒரு கூட்டமே காத்திருக்கும். 

#JUSTIN | முதலமைச்சர் பயணத்தில் ரூ.7,616 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் 

#JUSTIN | யாகி புயல்- வியட்நாமில் பலி எண்ணிக்கை 226 ஆக அதிகரிப்பு 

முதல்வர் மு.க.ஸ்டாலின் X தளப் பதிவு! 

முதல்வர் மு.க.ஸ்டாலின் X தளப் பதிவு!

#JUSTIN | 'திராவிட மாடல் என்பது இந்திய மாநிலங்கள் பின்பற்றும் கோட்பாடு'- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

"சூடுபிடிக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் : விவாதத்தில் டிரம்பை வீழ்த்திய கமலா" புதுப்புது அர்த்தங்கள் இன்று காலை 9.30 மணிக்கு 

#JUSTIN | திமுக நிகழ்ச்சியில் பிரியாணி சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம் 

#JUSTIN | குன்றக்குடி கோயில் யானை சுப்புலட்சுமி உயிரிழப்பு 

சென்னையில் மின் தடை ஏன்?: மின் வாரியம் விளக்கம்

#JUSTIN | 'போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு- 100% மின் விநியோகம்': மின் வாரியம்  

தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 உயர்வு! 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 உயர்வு!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்

#JUSTIN | அம்மா உணவகங்களை மேம்படுத்த டெண்டர்  

திமுக எம்.பி.கனிமொழி-யின் X தளப்பதிவு! 

திமுக எம்.பி.கனிமொழி-யின் X தளப்பதிவு!

#JUSTIN | செப். 24இல் சென்னையில் அதிமுக ஆர்ப்பாட்டம் 

#JUSTIN | அன்னபூர்ணா நிறுவனர் அவமதிக்கப்பட்டிருக்கிறார்: ராகுல் காந்தி 

#JUSTIN | வீடியோ வெளியீடு - மன்னிப்பு கேட்ட அண்ணாமலை 

#JUSTIN | தமிழ்நாட்டில் மீண்டும் வருகிறது ஃபோர்டு நிறுவனம்

சீனிவாசனை மிரட்டி பணிய வைத்து மன்னிப்புகேட்க வைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை : வானதி சீனிவாசன்

பாஜகவின் செயல் கீழ்த்தரமானது - ஜெயக்குமார்

பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிடுகிறது பாஜக - திமுக வழக்கறிஞர் சரவணன்

'ஆரோக்கியமான கலந்துரையாடலைத்தான் நடத்தினார்கள்' - தமிழிசை

வரலாற்றில் 8வது முறை... பந்தே வீசாமல் கைவிடப்பட்ட டெஸ்ட் போட்டி!

பெருஞ்செய்தி (13.09.2024) ஜிஎஸ்டி விவகாரம் : மன்னிப்பு கேட்ட அண்ணாமலை? இன்று மாலை 5:30 மணிக்கு...

#JUSTIN | விராட் கோலியுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட நடிகை ராதிகா சரத்குமார்!

RaadhikaSarathkumar ViratKohli

#JUSTIN | நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் - தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை

Selvaperunthagai

#BREAKING | சாலை விபத்தில் 8 பேர் உயிரிழப்பு #Accident | #AndhraPradhesh

#JUSTIN | "நூறாண்டு ஆனாலும் பாஜக வருந்தும்" - ஜெயக்குமார்

Jayakumar BJP NirmalaSitharaman

#CINEUPDATE | நாளை (14.09.2024) மாலை 5 மணிக்கு வெளியாகிறது 'தளபதி 69' அப்டேட்!

Thalapathy69

#JUSTIN | தூய்மைப் பணியாளர்களுடன் உணவருந்திய அமைச்சர் உதயநிதி! #UdhayanidhiStalin | #F4CarRace | #Formula4race

#BREAKING | சிறையில் இருந்து வெளியே வந்தார் கெஜ்ரிவால் #DelhiCM | #AAP | #ArvindKejriwal

#JUSTIN | 'கடவுள் என் பக்கம்' - அரவிந்த் கெஜ்ரிவால்

ArvindKejriwal AAP TiharJail

#JUSTIN | நெடுஞ்சாலையில் தமிழகம் NO.1 - நிதின் கட்கரி

NitinGadkari NationalHighway

#JUSTIN | வீடியோ பதிவிற்குத்தான் அண்ணாமலை மன்னிப்பு கேட்டார் - கோவை எம்.பி.

Annamalai KovaiMP

#JUSTIN | Cream Bun வீடியோ! போஸ்ட் - டெலிட் - ரீ போஸ்ட்!

AnnapoornaSrinivasan NirmalaSitharaman

#JUSTIN | ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும் உயிரிழந்த சோகம்

Tiruttani

#JUSTIN | பதவியில் நான் இருக்க காரணம்... - துரைமுருகன் விளக்கம்

DuraiMurugan DMK

#JUSTIN | "மது, பிரியாணி சாப்பிடாதீர்கள்" - மதுரை ஆதீனம்

MaduraiAdheenam SekarBabu

#JUSTIN | "மெட்ரோ திட்டத்திற்கு ரூ.7,425 கோடியை தர வேண்டும்" - தங்கம் தென்னரசு

ThangamThenarasu NirmalaSitharaman

#CINEUPDATE | இரா சரவணன் இயக்கத்தில் சசிக்குமார் நடித்துள்ள 'நந்தன்' பட ட்ரெய்லர் வெளியானது!

NandhanTrailer Sasikumar

#NEWSUPDATE | "Sorry கேட்கிறேன் என்றார்... சந்திக்க வைத்தோம்" - ஹெச்.ராஜா

HRaja AnnapoornaSrinivasan NirmalaSitharaman