LIVE UPDATES LIVE UPDATES
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - September 12, 2024

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

PT WEB

179வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை! 

179வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!

#MorningMotivation | மனமெல்லாம் நீ எதை எண்ணுகிறாயோ ... அதுவாகவே நீ ஆகிறாய்... 

#MorningMotivation | மனமெல்லாம் நீ எதை எண்ணுகிறாயோ ... அதுவாகவே நீ ஆகிறாய்...

#JUSTIN | கார், லாரி மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழப்பு 

#JUSTIN | கார், லாரி மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

#JUSTIN | ஃப்ரிட்ஜ் வெடித்து தீ விபத்து- 2 பெண்கள் உயிரிழப்பு  

#JUSTIN | ஃப்ரிட்ஜ் வெடித்து தீ விபத்து- 2 பெண்கள் உயிரிழப்பு

#JUSTIN | GOAT படத்தில் அப்பா தோன்றிய காட்சியை ரசித்தேன்! - விஜய பிரபாகரன்  

#JUSTIN | GOAT படத்தில் அப்பா தோன்றிய காட்சியை ரசித்தேன்! - விஜய பிரபாகரன்

தொடர் விடுமுறை - சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தொடர் விடுமுறை - சிறப்பு பேருந்துகள் இயக்கம்

கேட்டர்பில்லர் நிறுவனத்துடன் ரூ.500 கோடியில் ஒப்பந்தம்மகாவிஷ்ணுவை திருப்பூர் அழைத்துச் சென்று விசாரணை

மகாவிஷ்ணுவை திருப்பூர் அழைத்துச் சென்று விசாரணை

கேட்டர்பில்லர் நிறுவனத்துடன் ரூ.500 கோடியில் ஒப்பந்தம்

கேட்டர்பில்லர் நிறுவனத்துடன் ரூ.500 கோடியில் ஒப்பந்தம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு

#JUSTIN | விடுதியில் தீ விபத்து - மாவட்ட ஆட்சியர் ஆய்வு 

#JUSTIN | விடுதியில் தீ விபத்து - மாவட்ட ஆட்சியர் ஆய்வு

'அனுமதியின்றி செயல்படும் விடுதிகளில் ஆய்வு' - மதுரை மாநகராட்சி

'அனுமதியின்றி செயல்படும் விடுதிகளில் ஆய்வு' - மதுரை மாநகராட்சி

#JUSTIN | அக்டோபர் 3ஆவது வாரத்தில் தவெக மாநாடு? 

#JUSTIN | அக்டோபர் 3ஆவது வாரத்தில் தவெக மாநாடு?

ஓணம் சிறப்பு பூஜை - சபரிமலை நடை நாளை திறப்பு

ஓணம் சிறப்பு பூஜை - சபரிமலை நடை நாளை திறப்பு

கெளதம் கார்த்திக் பிறந்தநாளையொட்டி அவர் நடிக்கவுள்ள 19ஆவது திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. இப்படத்தை ராஜூ முருகனின் உதவி இயக்குநர் தினா ராகவன் இயக்குகிறார். ராஜூ முருகன் வசனம் எழுதுகிறார். 

குரோம்பேட்டை எம்ஐடி கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

குரோம்பேட்டை எம்ஐடி கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

#JUSTIN | 'கல்வி நிதியை மத்திய அரசு வழங்காததை ஏற்க முடியாது' - அமைச்சர் அன்பில் மகேஸ் #TNEducation | #CentralGovt | #AnbilMahesh

#JUSTIN | 'கல்வி நிதியை மத்திய அரசு வழங்காததை ஏற்க முடியாது' - அமைச்சர் அன்பில் மகேஸ் #TNEducation | #CentralGovt | #AnbilMahesh

'மதுக்கடைகளை நடத்துவதில் முதல்வருக்கு விருப்பமில்லை' - அமைச்சர் முத்துசாமி

'மதுக்கடைகளை நடத்துவதில் முதல்வருக்கு விருப்பமில்லை' - அமைச்சர் முத்துசாமி

#JUSTIN | எங்களை யாரும் மிரட்ட முடியாது: அமைச்சர் ரகுபதி 

#JUSTIN | எங்களை யாரும் மிரட்ட முடியாது: அமைச்சர் ரகுபதி

#JUSTIN | 1,500 பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கினார் நிர்மலா சீதாராமன் #SewingMachine | #Kovai | #NirmalaSitharaman | #Vanathisrinivasan

#JUSTIN | 1,500 பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கினார் நிர்மலா சீதாராமன் #SewingMachine | #Kovai | #NirmalaSitharaman | #Vanathisrinivasan

'சிறப்பு 'ழ'கரத்தை பலருக்கு சரியாக உச்சரிக்கத் தெரிவதில்லை' - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி

'சிறப்பு 'ழ'கரத்தை பலருக்கு சரியாக உச்சரிக்கத் தெரிவதில்லை' - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி

#JUSTIN | ''பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு'' - ராகுல் காந்தி

RahulGandhi

#JUSTIN | "ஊழல், லஞ்சம் வார்த்தை இல்லாமல் பாஜக ஆட்சி" - நிர்மலா சீதாராமன்

NirmalaSitharaman PMModi

#BREAKING | கூல் லிப்-க்கு ஏன் தடை விதிக்கக்கூடாது? - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

MaduraiHighCourt

#BREAKING | சீதாராம் யெச்சூரி காலமானார்

SitaramYechury

#JUSTIN | சீதாராம் யெச்சூரி மறைவு - ராகுல் காந்தி இரங்கல்

RahulGandhi SitaramYechury

#BREAKING | சீதாராம் யெச்சூரியின் உடல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது

SitaramYechury

#BREAKING | சீதாராம் யெச்சூரி மறைவு - தலைவர்கள் இரங்கல்!

SitaramYechury

#BREAKING | சீதாராம் யெச்சூரி மறைவு - முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

SitaramYechury MKStalin

#JUSTIN | சீதாராம் யெச்சூரி மறைவு - இபிஎஸ் இரங்கல்

EPS

#BREAKING | காவல்துறை விசாரணை முறையாக இல்லை - சென்னை உயர்நீதிமன்றம்

MadrasHighCourt TNPolice

#BREAKING | "நீதிமன்றம் பக்கம்தான் நாங்களும் நிற்கிறோம்" - தமிழக அரசு

MadrasHighCourt TNGovt

#BREAKING | சீதாராம் யெச்சூரி மறைவு - பிரதமர் மோடி இரங்கல்

PMModi SitaramYechury

#JUSTIN | சீதாராம் யெச்சூரி மறைவு - விஜய் இரங்கல்

SitaramYechury Vijay

#JUSTIN | மக்களிடம் அதிக ஜிஎஸ்டி வசூலிக்காமல் இருப்பதற்கு எல்லா முயற்சிகளையும் எடுத்து வருகிறோம் - நிர்மலா சீதாராமன்

NirmalaSitharaman

#JUSTIN | 2ம் கட்ட மெட்ரோ திட்டம்...நிர்மலா சீதாராமன் விளக்கம்

NirmalaSitharaman ChennaiMetro

#JUSTIN | மதுவிலக்கு - முத்துசாமிக்கு திருமாவளவன் நன்றி

Thirumavalavan MinisterMuthusamy

#JUSTIN | விமான நிலையத்தில் அவமதிப்பு - மயிலாடுதுறை எம்.பி. சுதா

CongressMP ChennaiAirport

#CINEUPDATE | விஜய் - ஹெச் வினோத் கூட்டணியில் உருவாகும் படத்தின் பூஜை அக்டோபரில் நடைபெறும் என தகவல்!

Thalapathy69

#NEWSUPDATE | "சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்" - சீமான்

Seeman CasteCensus

#NEWSUPDATE | பாராலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற நவ்தீப் சிங் பரிசளித்த தொப்பியை தரையில் அமர்ந்து பெற்றுக்கொண்ட பிரதமர் மோடி!

PMModi NavdeepSingh

#JUSTIN | சென்னையின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு!

Powercut