Puthiyathalaimurai Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - September 03, 2024

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

PT WEB

#JUSTIN | 170வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!  

#JUSTIN | 170வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!

#MorningMotivation | தயங்கி கொண்டே நிற்காதே ஒரு முறை முயற்சி செய்து விடு ... வெற்றியானால் இன்னும் அடுத்த கட்டத்திற்கு செல், தோல்வியானால் இன்னும் நிறைய கற்றுக் கொள்.. 

#MorningMotivation | தயங்கி கொண்டே நிற்காதே ஒரு முறை முயற்சி செய்து விடு ... வெற்றியானால் இன்னும் அடுத்த கட்டத்திற்கு செல், தோல்வியானால் இன்னும் நிறைய கற்றுக் கொள்.. முயன்றால் எதுவும் முடியும்.

#JUSTIN | தமிழக வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து 

#JUSTIN | தமிழக வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

#JUSTIN | பாராலிம்பிக்- சுமித் அன்டில் தங்கப் பதக்கம் வென்று சாதனை 

#JUSTIN | பாராலிம்பிக்- சுமித் அன்டில் தங்கப் பதக்கம் வென்று சாதனை

#JUSTIN | கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனை முன்னாள் முதல்வர் கைது 

#JUSTIN | கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனை முன்னாள் முதல்வர் கைது

#JUSTIN | அமேசானில் சைனா நூடுல்ஸ் வாங்கி சாப்பிட்ட சிறுமி உயிரிழப்பு: அமைச்சர் 

#JUSTIN | அமேசானில் சைனா நூடுல்ஸ் வாங்கி சாப்பிட்ட சிறுமி உயிரிழப்பு: அமைச்சர்

புதுப்புது அர்த்தங்கள் "அமுல் எப்படி உலகின் முதன்மை பிராண்டு ஆனது?" இன்று காலை 9.30 மணிக்கு... 

புதுப்புது அர்த்தங்கள் "அமுல் எப்படி உலகின் முதன்மை பிராண்டு ஆனது?" இன்று காலை 9.30 மணிக்கு...

#JUSTIN | சீமான் மீது வழக்குப்பதிவு- விசாரணை அதிகாரி நியமனம் 

#JUSTIN | சீமான் மீது வழக்குப்பதிவு- விசாரணை அதிகாரி நியமனம்

#JUSTIN | கடற்படை ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்து-3பேர் மாயம் 

#JUSTIN | கடற்படை ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்து-3பேர் மாயம்

#JUSTIN | 'அனைத்து மாநிலங்களுக்கும் தமிழை எடுத்துச் செல்ல வேண்டும்'- ஆளுநர் ஆர்.என்.ரவி 

#JUSTIN | 'அனைத்து மாநிலங்களுக்கும் தமிழை எடுத்துச் செல்ல வேண்டும்'- ஆளுநர் ஆர்.என்.ரவி

#JUSTIN | காவல்துறை கேள்விக்கு நாளைக்குள் விஜய் கட்சி பதில் 

#JUSTIN | காவல்துறை கேள்விக்கு நாளைக்குள் விஜய் கட்சி பதில்

#JUSTIN | குடியரசு துணைத் தலைவருடன் எல்.முருகன் சந்திப்பு 

#JUSTIN | குடியரசு துணைத் தலைவருடன் எல்.முருகன் சந்திப்பு

#JUSTIN | மலையாள நடிகர் பாபுராஜ் மீது வழக்குப் பதிவு

#JUSTIN | மலையாள நடிகர் பாபுராஜ் மீது வழக்குப் பதிவு

#JUSTIN | "காவல்துறையினருக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துக" - இபிஎஸ்

ADMK TNPolice

#JUSTIN | வரலாறு படைத்தது வங்கதேசம்!

TestCricket Bangladesh

#JUSTIN | அமைச்சர் உதயநிதியுடன் கர்நாடக துணை முதல்வர் சந்திப்பு

#JUSTIN | அருப்புக்கோட்டை டி.எஸ்.பி. மீது தாக்குதல் - ஒருவர் கைது

Aruppukkottai DSPGayathri

#JUSTIN | "வெளிமாநில தொழிலாளர்கள் ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்" - திண்டுக்கல் ஆட்சியர்

RationCard Dindigul

#JUSTIN | செப். 4ஆவது வாரத்தில் சென்னை பல்கலை. பட்டமளிப்பு விழா

MadrasUniversity

#JUSTIN | G.O.A.T திரைப்படம் திரைக்கு வரும்போது மக்களுக்கு இடையூறு இல்லாமல் கொண்டாட வேண்டும் - ரசிகர்களுக்கு விஜய் அறிவுரை

Vijay GOAT

#BREAKING | மன்னிப்பு கோரினார் மத்திய அமைச்சர் ஷோபா

ShobhaKarandlaje

#JUSTIN | "தமிழகத்தில் தலைவிரித்தாடும் தீண்டாமை கொடுமை" - எல்.முருகன்

LMurugan Untouchability

#JUSTIN | தூத்துக்குடி மீனவர்கள் 12 பேருக்கு தலா ரூ.1.5 கோடி அபராதம்

TNFishermen

#CINEUPDATE | விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆகாஷ், அதிதி ஷங்கர் நடித்துள்ள 'நேசிப்பாயா' படத்தின் டீசர் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகிறது.

Nesippaya

#JUSTIN | கழிப்பறையில் பாம்புகள் - செய்யாறு கல்லூரியில் அவலம்

Tiruvannamalai

#BREAKING | நடிகர் நிவின் பாலி மீது வழக்குப்பதிவு

Mollywood NivinPauly

#NEWSUPDATE | சுசித்ரா vs ரீமா கல்லிங்கல்

Suchitra RimaKallingal

#JUSTIN | 2026ல் வேறு மாதிரி கூட்டணியா? - செல்வப்பெருந்தகை பதில்

Selvaperunthagai KNNehru

#JUSTIN | சிகாகோவில் பேரன்பைப் பொழிந்து வரவேற்று நெகிழவைத்த தமிழ் உடன்பிறப்புகளுக்கு நன்றி! - முதல்வர் மு.க.ஸ்டாலின்

Chicago MKStalin

#JUSTIN | மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு அன்புமணி கடிதம்

Anbumani NitinGadkari

#BREAKING | "என் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை" - நடிகர் நிவின் பாலி

NivinPauly Mollywood

#JUSTIN | IC814 - தீவிரவாதிகளின் உண்மைப் பெயர்களை வெளியிடும் நெட்பிளிக்ஸ்

IC814WebSeries Netflix

#JUSTIN | சென்னையில் பரவலாக மழை

ChennaiRain

#NEWSUPDATE | சுற்றுலாப் பயணிகள் ரசிக்க இடுக்கி அணை திறப்பு

IdukkiDam Onam

#JUSTIN | "பெண்களை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும்" - சரத்குமார்

Sarathkumar

#JUSTIN | வெள்ள பாதிப்பை பார்வையிடாதது ஏன்? - பவன் கல்யாண் விளக்கம்

AndhraPradesh PawanKalyan

#JUSTIN | இரவு 1 மணி வரை சென்னையில் மழைக்கு வாய்ப்பு

ChennaiRain