Puthiyathalaimurai
Puthiyathalaimurai Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - October 21, 2023

PT WEB

#JUSTIN | "மற்றொரு நாடகத்தை மக்கள் நம்ப தயாராக இல்லை" - டிடிவி தினகரன்

TTVDhinakaran | NEET | MKStalin

ஈரோடு: வாகன சோதனையின் போது குட்கா பொருட்களை கடத்தி வந்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

குட்கா பொருட்களை கடத்தி வந்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தருமபுரி: கொள்ளை சம்பவத்தில் 9 பேர் கைது

தருமபுரி: கொள்ளை சம்பவத்தில் 9 பேர் கைது

#JUSTIN | பாஜக பிரமுகர் அமர்பிரசாத் ரெட்டி கைது

அமர்பிரசாத் ரெட்டி

'துருவ நட்சத்திரம்' படத்தின் புதிய ட்ரெய்லர் அக்டோபர் 24ம் தேதி வெளியாகிறது. இந்த புதிய ட்ரெய்லர் திரையரங்குகளில் மட்டும் தற்போது திரையிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது

#நேர்படப்பேசு | 21.10.2023 உங்கள் புதிய தலைமுறையில் இன்று இரவு 8 மணிக்கு...!

'சந்திரமுகி 2' திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அக்.26ல் வெளியாகிறது

'சந்திரமுகி 2' திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அக்.26ல் வெளியாகிறது

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்- அன்றும்... இன்றும்...

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்- அன்றும்... இன்றும்...

#JUSTIN | விதிகளை மீறிய 102 ஆம்னி பேருந்துகள் பறிமுதல்

#JUSTIN | சந்திர பிரியங்கா நீக்கம் - குடியரசுத் தலைவர் ஒப்புதல்

ஜல்லிக்கட்டுபோல் மீண்டும் ஒரு போராட்டம் - உதயநிதி

ஜல்லிக்கட்டுபோல் மீண்டும் ஒரு போராட்டம் - உதயநிதி UdhayanidhiStalin | Neet | JallikattuProtest

நீட் PG தேர்வில் '0' பெர்சண்டைல் - முட்டையை காண்பித்து சுட்டிக்காட்டிய அமைச்சர் உதயநிதி

நீட் PG தேர்வில் '0' பெர்சண்டைல் - முட்டையை காண்பித்து சுட்டிக்காட்டிய அமைச்சர் உதயநிதி

 ரூ.100 கோடி மதிப்பிலான கோயில் நிலம் மீட்பு   

ரூ.100 கோடி மதிப்பிலான கோயில் நிலம் மீட்பு Chennai | Poonamallee

பாஜகவினர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு

பாஜகவினர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு

  கூடுதல் கட்டண வசூல் - 9 ஆம்னி பேருந்துகள் பறிமுதல் 

கூடுதல் கட்டண வசூல் - 9 ஆம்னி பேருந்துகள் பறிமுதல் Chennai | OmniBus

 நவ.1ல் கிராம சபைக்கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவு  

நவ.1ல் கிராம சபைக்கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவு TNGovt | GramSabha

தேவர் குருபூஜையில் பங்கேற்கிறார் இபிஎஸ்

தேவர் குருபூஜையில் பங்கேற்கிறார் இபிஎஸ்

இயக்குநர் ஹரியின் தந்தை வி.ஆ.கோபாலகிருஷ்ணன் காலமானார்

இயக்குநர் ஹரியின் தந்தை வி.ஆ.கோபாலகிருஷ்ணன் காலமானார் Gopalakrishnan

  சரியாக பகுத்தறிபவர்கள் தமிழ்நாட்டு மக்கள் - முதலமைச்சர் ஸ்டாலின் 

சரியாக பகுத்தறிபவர்கள் தமிழ்நாட்டு மக்கள் - முதலமைச்சர் ஸ்டாலின் MKStalin

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது - வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது - வானிலை ஆய்வு மையம் WeatherUpdate | TamilNadu | NortheastMonsoon

நீட் விலக்கு கையெழுத்து இயக்கம் தொடக்கம்

நீட் விலக்கு கையெழுத்து இயக்கம் தொடக்கம்

எம்.எஸ். தோனியுடன் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷீத் கான்!

எம்.எஸ். தோனியுடன் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷீத் கான்!

'பாஜகவும், அதிமுகவும் வேறு வேறு அல்ல' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

'பாஜகவும், அதிமுகவும் வேறு வேறு அல்ல' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

"நாணயம் இல்லாத நாணயத்தின் இரு பக்கங்கள் அதிமுக-பாஜக" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

"நாணயம் இல்லாத நாணயத்தின் இரு பக்கங்கள் அதிமுக-பாஜக" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நாங்கள் ஆரிய ஆதிக்கத்திற்குதான் எதிரியே தவிர ஆன்மிகத்திற்கு எதிரி அல்ல! - முதல்வர் மு.க.ஸ்டாலின்

நாங்கள் ஆரிய ஆதிக்கத்திற்குதான் எதிரியே தவிர ஆன்மிகத்திற்கு எதிரி அல்ல! - முதல்வர்

'சோஷியல் வைரஸ்' - பாஜக குறித்து முதல்வர் விமர்சனம்

'சோஷியல் வைரஸ்' - பாஜக குறித்து முதல்வர் விமர்சனம்

எண்ணெய் கிணறு அமைக்க அனுமதி கோரிய ஓஎன்ஜிசி

எண்ணெய் கிணறு அமைக்க அனுமதி கோரிய ஓஎன்ஜிசி

பாஜகவின் சாதி தன்மை மனித குலத்திற்கு எதிரானது - முதல்வர் மு.க.ஸ்டாலின்

mkstalin bjp

 பாஜக கொடிக் கம்பம் அகற்றம் - வானதி ஸ்ரீனிவாசன் கண்டனம் 

பாஜக கொடிக் கம்பம் அகற்றம் - வானதி ஸ்ரீனிவாசன் கண்டனம் VanathiSrinivasan | BJP | Annamalai | DMK

 "நெகட்டிவ் பிரசாரம் மூலம் எதிரியை வீழ்த்துவதைவிட பாசிட்டிவ் பிரசாரம் மூலம் நம்மை வளர்த்துக்கொள்ள வேண்டும்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 

"நெகட்டிவ் பிரசாரம் மூலம் எதிரியை வீழ்த்துவதைவிட பாசிட்டிவ் பிரசாரம் மூலம் நம்மை வளர்த்துக்கொள்ள வேண்டும்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் MKStalin

காவலர் வீர வணக்க நாள் இன்று!

காவலர் வீர வணக்க நாள் இன்று!

ககன்யான் திட்டத்தின் மாதிரி விண்கலம் சோதனை வெற்றி பெற்றுள்ளது - இஸ்ரோ தலைவர் சோம்நாத்

ககன்யான் திட்டத்தின் மாதிரி விண்கலம் சோதனை வெற்றி பெற்றுள்ளது - இஸ்ரோ தலைவர் சோம்நாத் GaganyaanMission | ISRO | Somanath

விண்ணில் பாய்ந்தது ககன்யான் சோதனை விண்கலம்

விண்ணில் பாய்ந்தது ககன்யான் சோதனை விண்கலம் GaganyaanMission | ISRO

அரபிக்கடலில் உருவானது 'தேஜ்' புயல்

அரபிக்கடலில் உருவானது 'தேஜ்' புயல்

சாதி வாரி கணக்கெடுப்பு - பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்

சாதி வாரி கணக்கெடுப்பு - பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்

 திமுக முன்னாள் எம்எல்ஏ கி.வேணு காலமானார் 

திமுக முன்னாள் எம்எல்ஏ கி.வேணு காலமானார் DMK

  அண்ணாமலை வீட்டின் முன் இருந்த கொடிக்கம்பம் அகற்றம் 

அண்ணாமலை வீட்டின் முன் இருந்த கொடிக்கம்பம் அகற்றம் Annamalai | TNBJP

 குமரி மாவட்டத்திற்கு நவ.1ல் உள்ளூர் விடுமுறை  

குமரி மாவட்டத்திற்கு நவ.1ல் உள்ளூர் விடுமுறை Kanyakumari

 ககன்யான் மாதிரி விண்கலம் சோதனை ஒத்திவைப்பு 

#BREAKING | ககன்யான் மாதிரி விண்கலம் சோதனை ஒத்திவைப்பு Gaganyaan | ISRO

 ககன்யான் மாதிரி விண்கலம் சோதனை - மேலும் தாமதம் 

ககன்யான் மாதிரி விண்கலம் சோதனை - மேலும் தாமதம் GaganyaanMission | ISRO

முயற்சியை நீங்கள் கைவிடாதவரை, வெற்றியும் உங்களை கைவிடாது 

முயற்சியை நீங்கள் கைவிடாதவரை, வெற்றியும் உங்களை கைவிடாது MorningMotivation | MotivationalQuotes | SaturdayMotivation

 ககன்யான் மாதிரி விண்கலம் சோதனை தாமதம் 

ககன்யான் மாதிரி விண்கலம் சோதனை தாமதம் Gaganyaan Mission | ISRO

அல்-குவாத் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்த திட்டம்

அல்-குவாத் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்த திட்டம் Israel | GazaHospital