Puthiyathalaimurai Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - October 01, 2024

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

PT WEB

#MorningMotivation | எத்தனை பேர் என்ன சொன்னாலும் நமக்கு பிடித்ததுபோல், நாம் வாழ்வதில் இருக்கிறது நமக்கென்ற ஒரு அடையாளம்!  

#MorningMotivation | எத்தனை பேர் என்ன சொன்னாலும் நமக்கு பிடித்ததுபோல், நாம் வாழ்வதில் இருக்கிறது நமக்கென்ற ஒரு அடையாளம்!

#JUSTIN | நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி 

#JUSTIN | நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி

198-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை 

198-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்வு

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்வு

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் விரைந்து நலம் பெற விழைகிறேன் - முதல்வர் மு.க.ஸ்டாலின் 

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் விரைந்து நலம் பெற விழைகிறேன் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஜம்மு-காஷ்மீரில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

ஜம்மு-காஷ்மீரில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

குடிநீர்/கழிவுநீர் வரியை இன்றுமுதல் அக்.30க்குள் செலுத்தினால் 5% ஊக்கத்தொகை!

குடிநீர்/கழிவுநீர் வரியை இன்றுமுதல் அக்.30க்குள் செலுத்தினால் 5% ஊக்கத்தொகை!

ஆளுநருடன் ஒரே மேடையில் அமைச்சர் கோவி.செழியன்திமுக ஆட்சியில் காவல் மரணங்கள் தொடர்கதையாகியுள்ளன - எடப்பாடி பழனிசாமி

திமுக ஆட்சியில் காவல் மரணங்கள் தொடர்கதையாகியுள்ளன

ஆளுநருடன் ஒரே மேடையில் அமைச்சர் கோவி.செழியன்

ஆளுநருடன் ஒரே மேடையில் அமைச்சர் கோவி.செழியன்

#JUSTIN | பிரதமர் வீடு திட்டத்தில் முறைகேடு? - லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

Nagapattinam PMAY

#JUSTIN | அம்பானி வீட்டு திருமணம்... மோடி ஆட்சியை சாடிய ராகுல்!

PMModi Ambani RahulGandhi

#JUSTIN | கல்லறைகளை பாதுகாக்கவே தொல்லியல் துறை உள்ளதா? - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

#BREAKING | "ரஜினி இரு நாட்களில் வீடு திரும்புவார்" - மருத்துவமனை அறிக்கை

Rajinikanth

#CINEUPDATE | நடிகர் விஜய்யின் 'தளபதி 69' படத்தில் இணைந்துள்ளார் பாபி தியோல்!

Thalapathy69 BobbyDeol

#BREAKING | "தமிழகத்தில் இயல்பை விட மழை கூடுதலாக இருக்கும்" - வானிலை மையம்

NortheastMonsoon

#BREAKING | "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் பூரண உடல்நலத்துடன் வீடு திரும்ப இறைவனை வேண்டுகிறேன்" - விஜய்

Vijay Rajinikanth

#JUSTIN | இபிஎஸ் மீது செல்போன்வீசுவதா? - ரவீந்திரநாத் கண்டனம்

EPS OPRavindranath

#JUSTIN | சென்னையில் உணவின்றி வட மாநில தொழிலாளி உயிரிழப்பு

Chennai worker

கடைசி டெஸ்ட் போட்டியை விளையாடி முடித்த வங்கதேச வீரர் ஷகிப் அல் ஹசனுக்கு தன்னுடைய பேட்டை பரிசளித்த விராட் கோலி!

ShakibAlHasan ViratKohli

#JUSTIN | 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

TNRains

#JUSTIN | குற்றச்சாட்டுகள் தவறானவை - ஈஷா மையம்

IshaYogaCenter

#JUSTIN | எனது அருமை நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் விரைவில் பூரண நலமடைய விழைகிறேன் - கமல்ஹாசன்

KamalHaasan Rajinikanth

#JUSTIN | அமெரிக்காவில் காஞ்சிபுரம் கோயில் சிலை கண்டுபிடிப்பு

America

#JUSTIN | பழனி ரோப் கார் சேவை 40 நாட்களுக்கு இயங்காது - கோயில் நிர்வாகம்

PalaniTemple RopeCar

#PTEXCLUSIVE | நம்பிக்கையோடு உள்ளார் ரஜினிகாந்த் - மருத்துவர் சொக்கலிங்கம்

DrChockalingam Rajinikanth

#JUSTIN | எனது நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன் - சந்திரபாபு நாயுடு

ChandrababuNaidu Rajinikanth

#JUSTIN | மருத்துவமனையில் அன்பில் மகேஸ் அனுமதி

MinisterAnbilMahesh

#JUSTIN | "மனுதாரர் கோரிக்கை சாத்தியமில்லாதது" - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

MaduraiHighCourt SpeedController

#BREAKING | இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல்

IsrealIranWar MissileAttack