Puthiyathalaimurai LIVE UPDATES
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - June 26, 2025

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

Madhalai Aron

கனமழை காரணமாக 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை காரணமாக 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு ஒத்திவைப்பு!

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு ஒத்திவைப்பு!

9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமா? இல்லையா?

டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமா? இல்லையா?

"வேலையில்லாமல் அறிக்கை வெளியிடவில்லை" - தங்கர் பச்சான்

"வேலையில்லாமல் அறிக்கை வெளியிடவில்லை" - தங்கர் பச்சான்

"ஏ.ஆர்.ரகுமான் எனது தந்தையை போன்றவர்" - மோகினி டே

"ஏ.ஆர்.ரகுமான் எனது தந்தையை போன்றவர்" - மோகினி டே

சென்னையில் இருந்து 830 கி.மீ.இல் தாழ்வு மண்டலம்

சென்னையில் இருந்து 830 கி.மீ.இல் தாழ்வு மண்டலம்

மதுபோதையில் இளைஞர்கள் அட்டூழியம்!

மதுபோதையில் இளைஞர்கள் அட்டூழியம்!

பொங்கல் அன்று நடக்கவிருந்த சிஏ தேர்வு தேதி மாற்றம்

பொங்கல் அன்று நடக்கவிருந்த சிஏ தேர்வு தேதி மாற்றம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு

"தவறு இருந்தால் நடவடிக்கை" - அமைச்சர் சேகர் பாபு

"தவறு இருந்தால் நடவடிக்கை" - அமைச்சர் சேகர் பாபு

கடும் சீற்றத்துடன் காணப்படும் கடல்!

கடும் சீற்றத்துடன் காணப்படும் கடல்!

#JUSTIN | 4, 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் - பிரதீப் ஜான்

Rain | WeatherUpdate | PradeepJohn

"இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் பழமைக்குள் தள்ளும் முயற்சி மேலோங்கி வருகிறது" - பா.ரஞ்சித்

"இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் பழமைக்குள் தள்ளும் முயற்சி மேலோங்கி வருகிறது" - பா.ரஞ்சித்

#JUSTIN | திருச்செந்தூர் கோயிலுக்கு வந்த இளைஞர் உயிரிழப்பு

#Thiruchendur | #Kovil | #Death

"தமிழர்களின் கலாசாரம் தொடர்பான விஷயத்தில் மத்திய அரசின் செயல் வருத்தமளிக்கிறது" - கனிமொழி எம்.பி.

"தமிழர்களின் கலாசாரம் தொடர்பான விஷயத்தில் மத்திய அரசின் செயல் வருத்தமளிக்கிறது" - கனிமொழி எம்.பி.

ஏக்நாத் ஷிண்டே ராஜினாமா!

ஏக்நாத் ஷிண்டே ராஜினாமா!

#JUSTIN | முதல்வரை கண்டித்து பாமகவினர் ஆர்ப்பாட்டம்

MKStalin | Ramadoss | PMK

#JUSTIN | கண்டனம்.. ஆர்ப்பாட்டம்.. கைது

MKStalin | Ramadoss | PMK

நாக சைதன்யா - சோபிதா துலிபாலா திருமண ஒளிபரப்பு உரிமையை நெட்பிளக்ஸ் ரூ .50 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல்!

NagaChaitanya | SobhitaDhulipala | Netflix

வலுப்பெற்றது காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்

வலுப்பெற்றது காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்

7 ரன்களில் ஆல் அவுட் ஆனது ஐவரி கோஸ்ட் அணி!

7 ரன்களில் ஆல் அவுட் ஆனது ஐவரி கோஸ்ட் அணி!

புயலுக்கு ஃபெங்கல் என பெயரிடப்பட உள்ளது!

புயலுக்கு ஃபெங்கல் என பெயரிடப்பட உள்ளது!

#JUSTIN | அரசியல் சாசன தினம் சிறப்பு நாணயம் வெளியீடு

DroupadiMurmu | ConstitutionOfIndia | ConstitutionDay2024

#JUSTIN | தனியார் பேருந்து கண்ணாடி உடைப்பு

Chidambaram | Bus | PMK

இந்தியாவிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முன்னிலையில் இருக்கிறது - அமைச்சர் கீதா ஜீவன்

இந்தியாவிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முன்னிலையில் இருக்கிறது - அமைச்சர் கீதா ஜீவன்

#JUSTIN | 2 நாட்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்

WeatherUpdate | TNRain | RainUpdatewithPT | CycloneFengal

#JUSTIN | 75ஆவது அரசியல் சாசன தினம் உறுதிமொழி ஏற்பு

MKStalin | ConstitutionOfIndia | ConstitutionDay2024

"இன்றைய Deputy CM, ஒருநாள் Definitely CM" - அமைச்சர் அன்பில் மகேஸ்

"இன்றைய Deputy CM, ஒருநாள் Definitely CM" - அமைச்சர் அன்பில் மகேஸ்

தமிழகத்தில் மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்

தமிழகத்தில் மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்

ஆவின் பாலகங்கள் 24 மணி நேரமும் செயல்படும் என அறிவிப்பு

ஆவின் பாலகங்கள் 24 மணி நேரமும் செயல்படும் என அறிவிப்பு

இறப்பிலும் பிரியாத ஜோடி!

இறப்பிலும் பிரியாத ஜோடி!

இன்றும் தீண்டாமை உள்ளது - ஆளுநர் ஆர்.என்.ரவி

RNRavi

#JUSTIN | செந்தில் பாலாஜியின் மனு தள்ளுபடி

SenthilBalaji

#NEWSUPDATE | இந்தியாவில் வெளியான OPPO X8,X8

OPPO

இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 6% அதிகரிப்பு! 

இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 6% அதிகரிப்பு!

#BREAKING | நாளை புயல் உருவாகும் - பாலச்சந்திரன்

Cyclone

#JUSTIN | முதலமைச்சரின் களஆய்வுக் கூட்டம் ரத்து

MKStalin

#JUSTIN | இசைவாணியை ஏன் கைது செய்யவில்லை? - எச்.ராஜா

HRaja Isaivani

#NEWSUPDATE | ஹாலிவுட்டில் யோகி பாபு

YogiBabu

#JUSTIN | 12 கி.மீ வேகத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்

LowPressureArea

கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்தில் கூடுதல் நுழைவுவாயில் 

கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்தில் கூடுதல் நுழைவுவாயில்

ஆபத்தை உணராத சுற்றுலாப் பயணிகள்

ஆபத்தை உணராத சுற்றுலாப் பயணிகள்

#BREAKING | புதுச்சேரி, காரைக்கால் - நாளை பள்ளி, கல்லூரி விடுமுறை

HeavyRain Puducherry

#JUSTIN | விவசாயிகளை வஞ்சித்தது திமுகதான் - ஜெயக்குமார்

Jayakumar MKStalin

#JUSTIN | துணைபோனது ஸ்டாலின் - ஜெயக்குமார்

Jayakumar MKStalin

#JUSTIN | மத்திய அமைச்சரிடம் கடிதம் கொடுத்தோம் - ஜெயக்குமார்

Jayakumar PrakashJavadekar

#JUSTIN | விருகம்பாக்கம் கால்வாயில் உதயநிதி ஆய்வு

UdhayanidhiStalin

#JUSTIN | மும்பை தாக்குதலில் உயிர்நீத்த வீரம் செறிந்த தியாகிகளுக்கும், அப்பாவி உயிர்களுக்கும் பணிவான அஞ்சலிகள் - ஆளுநர் ரவி

GovernorRNRavi

#JUSTIN | பிரியங்கா காந்திக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

PriyankaGandhi MKStalin

#JUSTIN | கூட்டுறவுச் சங்க நேர்முகத் தேர்வு ஒத்திவைப்பு

Cooperative Mayiladuthurai

#JUSTIN | 80 அடி உள்வாங்கிய திருச்செந்தூர் கடல்

Tiruchendur

#BREAKING | மயிலாடுதுறையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Mayiladuthurai SchoolLeave

#JUSTIN | நாளை தமிழகம் வருகிறார் குடியரசுத் தலைவர்

DroupadiMurmu

பாரதிதாசன் பல்கலை. தேர்வு ஒத்திவைப்பு 

பாரதிதாசன் பல்கலை. தேர்வு ஒத்திவைப்பு

அண்ணாமலை பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு 

அண்ணாமலை பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு

#JUSTIN | "குடும்பம் என்றால் பிரச்சனை இருக்கத்தானே செய்யும்" - எஸ்‌.பி.வேலுமணி

SPVelumani ADMK

#BREAKING | நாகையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Nagapattinam

#JUSTIN | "நாடாளுமன்ற தேர்தல் பற்றி கவலை இல்லை" - எஸ்‌.பி.வேலுமணி

SPVelumani

#JUSTIN | 8 கி.மீ வேகத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்

DeepDepression

#CINEUPDATE | 'புஷ்பா 2' படத்தின் நீளம் 3 மணிநேரம் 21 நிமிடங்கள் எனத் தகவல்

AlluArjun

#BREAKING | திருவாரூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Tiruvarur HeavyRain

#BREAKING | தஞ்சாவூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Thanjavur

#JUSTIN | விளக்கேற்றும்போது தீப்பற்றி மூதாட்டி உயிரிழப்பு

Chennai

#BREAKING | திருவள்ளூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Tiruvallur RainUpdatewithPT

#BREAKING | கனமழை எதிரொலி... விடுமுறை... எங்கெல்லாம்?, யாருக்கெல்லாம்? 

#BREAKING | கனமழை எதிரொலி... விடுமுறை... எங்கெல்லாம்?, யாருக்கெல்லாம்?

#BREAKING | காஞ்சிபுரத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

Kanchipuram

அறிமுகமானது புதுப்பிக்கப்பட்ட Honda Activa 125

அறிமுகமானது புதுப்பிக்கப்பட்ட Honda Activa 125

ஷேக் ஹசினாவை திருப்பி அனுப்பக் கோரிக்கை

ஷேக் ஹசினாவை திருப்பி அனுப்பக் கோரிக்கை

எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜுனியர் என் டி ஆர் நடித்து வெளியான 'RRR' படத்தின் ஆவணப்படமான 'RRR: Behind and Beyond' நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 27ம் தேதி வெளியாகிறது.

எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜுனியர் என் டி ஆர் நடித்து வெளியான 'RRR' படத்தின் ஆவணப்படமான 'RRR: Behind and Beyond' நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 27ம் தேதி வெளியாகிறது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'SURIYA 44' படத்தின் டைட்டில் டீசர், டிசம்பர் 25-ல் வெளியாகவுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'SURIYA 44' படத்தின் டைட்டில் டீசர், டிசம்பர் 25-ல் வெளியாகவுள்ளது.

SRM To White House

SRM To White House

பவர்பிளே முடிந்த 2வது பந்துலேயே 2வது விக்கெட்டை வீழ்த்தியது பஞ்சாப் அணி!

26 ரன்களுக்கு #RCB கேப்டனை வீழ்த்தியது பஞ்சாப்!

RajatPatidar

43 ரன்களுக்கு விராட் கோலியை வீழ்த்தியது பஞ்சாப் அணி!

RCBvPBKS

25 ரன்களுக்கு #RCB வீரர் லிவிங்ஸ்டனை வீழ்த்தியது பஞ்சாப் அணி!

LiamLivingstone

அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜிதேஷ் சர்மாவை 24 ரன்களுக்கு சாய்த்தது பஞ்சாப்!

JiteshSharma

யார் கனவு நனவாகும்? - ஐபிஎல் கோப்பையில் பெயரை பதிக்க பஞ்சாப் அணிக்கு 191 ரன்கள் இலக்கு!

RCBvPBKS

#JUSTIN | அரைசதம்கூட அடிக்காத பெங்களூரு வீரர்கள்

RCBvPBKS

கோப்பை கனவு நனவாகுமா? - முதல் விக்கெட்டை வீழ்த்தியது பெங்களூரு அணி!

PriyanshArya

பவர்பிளே முடிவில்...!

RCBvPBKS

39 ரன்களுக்கு ஜோஸ் இங்கிலீஷ்-ஐ வீழ்த்தியது பெங்களூரு அணி!

RCBvPBKS

ஐபிஎல் கோப்பையில் முதல்முறையாக பெயரை பதித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு!

18 வருட கோப்பை கனவை நனவாக்கிய பட்டிதார் தலைமையிலான பெங்களூரு அணி!

RCB

பஞ்சாப் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது பெங்களூரு அணி!

ViratKohli

2025 ஐபிஎல் தொடரில் அதிக அரைசதம்(8) அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார் #RCB வீரர் விராட் கோலி!

ViratKohli

2025 ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுக்கான(25) Purple cap-ஐ வென்றார் குஜராத் வீரர் பிரசித் கிருஷ்ணா!

PrasidhKrishna

2025 ஐபிஎல் தொடரில் அதிக ரன்களுக்கான(759) Orange cap-ஐ வென்றார் குஜராத் வீரர் சாய் சுதர்சன்!

OrangeCap

#BREAKING | பெங்களூருக்காகத்தான் விளையாடுவேன் - விராட் கோலி

ViratKohli

"ஆர்சிபி பேர்ல... ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பேர்ல எழுதுங்க”

RCBvPBKS

#JUSTIN | ஆதாரை இணைத்தால் மட்டுமே தட்கல் டிக்கெட் - ரயில்வே அமைச்சகம்

TatkalTicket |

#JUSTIN | ரூ.50 லட்சம் மான நஷ்டஈடு கேட்டு அண்ணாமலைக்கு நோட்டீஸ்

Annamalai

#JUSTIN | வேளாண் கல்லூரியில் அடிப்படை வசதிகள் உள்ளன - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

MRKPanneerselvam

#JUSTIN | திமுக கூட்டணியில்தான் இருப்போம்: திருமாவளவன் திட்டவட்டம்

Thirumavalavan

#JUSTIN | இங்கிலாந்து பாராளுமன்றத்தில் கெளரவம் - ஆசிரியைக்கு அமைச்சர் வாழ்த்து

AnbilMahesh

#JUSTIN | தமிழ்நாட்டில் மதத்தின் பெயரால் ஆதாயம் தேட முடியாது - திருமாவளவன்

Thirumavalavan

#JUSTIN | தாம்பரம்- திருவனந்தபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

SpecialTrains

#JUSTIN | எங்கிருந்து வருகிறது இந்த ஆணவமும் திமிரும்? - அண்ணாமலை

Annamalai

#JUSTIN | ஈரோட்டில் முதல்வர் ஸ்டாலின் சாலை வலம்

MKStalin

#BREAKING | "பாமக சமூகநீதிப் பேரவை தலைவராக பாலு தொடர்வார்” - சிறப்பு செயற்குழுவில் தீர்மானம்

PMKBalu

#JUSTIN | சாதி, மதம் இல்லை சான்றிதழ் - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை

MadrasHighCourt

#JUSTIN | சீன இறக்குமதிக்கு அமெரிக்கா 55% வரி விதிப்பு

America

#JUSTIN | 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

TNRains

#JUSTIN | மெட்ரோ ரயில் சேவை சீரானது -சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம்

ChennaiMetroRail

#JUSTIN | UPSC- CSE முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு

UPSC2025

#BREAKING | அறிக்கையை வெளியிட சிறிதும் தயங்கவில்லை - மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்

GajendraSinghShekhawat

#BREAKING | தமிழக அரசு ஏன் தயங்குகிறது? - மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்

GajendraSinghShekhawat

#JUSTIN | ஆஸ்திரேலியா 212 ரன்களுக்கு ஆல் அவுட்

ICCWTCFinal

#JUSTIN | "இந்து மத அழிப்பு நடவடிக்கையாக பார்க்க வேண்டியுள்ளது" - வானதி சீனிவாசன்

VanathiSrinivasan

#JUSTIN | ""சூப்பர் முதலமைச்சர் மீண்டும் வேலையை காட்டியிருக்கிறார்" - வானதி சீனிவாசன்

VanathiSrinivasan

#JUSTIN | ஸ்ரேயாஸ் ஐயர் நிச்சயம் இடம்பெற்றிருக்க வேண்டும் - சவுரவ் கங்குலி

ShreyasIyer

#JUSTIN | 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

TNRains

#JUSTIN | தெ.ஆ திணறல்.. ஆஸி 169 ரன்கள் முன்னிலை!

ICCWTCFinal

#JUSTIN | மண்டியிட்டு வந்து மனு அளித்த விவசாயி

Mayiladuthurai

#JUSTIN | முதலமைச்சர் முழு நேரமாக நடிக்கச் செல்லலாம் - அண்ணாமலை

Annamalai

#JUSTIN | சட்டம் ஒழுங்கு குப்பைக் கிடங்குக்கு சென்றுவிட்டது - அண்ணாமலை

Annamalai

#BREAKING | விண்வெளி நிலையத்தில் தடம் பதித்தார் சுபான்ஷு

ShubhanshuShukla

#BREAKING | விண்வெளி நிலையத்துடன் இணைந்தது டிராகன்

AstronautShubhanshuShukla

#JUSTIN | "மார்ச் 2027-ல் சாதிவாரியான விவரம் வெளியாகும்" - சுந்தரேஷ் பாபு ஐ.ஏ.எஸ்

#JUSTIN | கூமாப்பட்டிக்கு செல்ல தடையேதும் விதிக்கப்படவில்லை - புதிய தலைமுறைக்கு பொதுப்பணித்துறை அதிகாரி தகவல்

Koomapatty

#JUSTIN | சுபமுகூர்த்த தினத்தை கணக்கில்கொண்டு நாளை (ஜூன் 27) அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு - பதிவுத்துறை தலைவர் அறிக்கை

Registration

#NEWSUPDATE | எரிமலைப் பள்ளத்தாக்கில் தவறி விழுந்த பெண் மரணம்

JulianaMarins

#JUSTIN | கனவிலும் கூட நினைத்துப் பார்க்க வேண்டாம் - நயினார் நாகேந்திரன்

NainarNagendran

#JUSTIN | பாஜக நிர்வாகிகள் பட்டியல் விரைவில் வெளியாகும் - நயினார் நாகேந்திரன்

NainarNagendran

#JUSTIN | சுபான்ஷு சுக்லா, டிராகன் விண்கலத்தை சர்வதேச விண்வெளி மையத்துடன் இணைத்த காட்சியை, நேரலையில் கண்டு மனம் நெகிழ்ந்து ஆனந்த கண்ணீர்விட்ட அவரது பெற்றோர்

ShubhanshuShukla

#JUSTIN | திக்... திக்... நிமிடங்கள் பறந்துவிட்டன - சுபான்ஷு மனைவி

ShubhanshuShukla

#JUSTIN | "முதல்வர் எங்களுக்கு பாடம் எடுக்க அவசியமில்லை” - இபிஎஸ்

EPS

#JUSTIN | "அதிமுக-வைப் பற்றியே புலம்பிக் கொண்டிருக்கிறார் முதல்வர்" - இபிஎஸ்

ADMK

#JUSTIN | "கருணாநிதி விருப்பத்திற்கு மாறாக அரசு செயல்படாதென நம்புகிறேன்" - சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி

MadrasHighCourt

#JUSTIN | கூமாபட்டி பிரபலத்தின் வேதனையும் குற்றச்சாட்டும்!

#BREAKING | விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து சுபான்ஷு உரை

ShubhanshuShukla

#JUSTIN | 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

TNRain

மொழி குறித்து அமித்ஷா... அன்றும்...இன்றும்...!

AmitShah

#JUSTIN | தேசிய நல்லாசிரியர் விருதுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

NationalTeachersAwards

#PTEXCLUSIVE | "ரயில் கட்டணம் குறித்து பிரதமர் மோடி முடிவெடுப்பார்" - மத்திய ரயில்வே இணை அமைச்சர் பிரத்யேக பேட்டி

Somanna

#JUSTIN | நடிகர் ஜி.சீனிவாசன் காலமானார்

RIPSrinivasan

#JUSTIN | நடிகர் கிருஷ்ணாவுக்கு ஜூலை 10 வரை நீதிமன்ற காவல்

ActorKrishna

உலகப் புகழ் கூமாபட்டியிலிருந்து... - விருதுநகர் முன்னாள் ஆட்சியர் ஜெயசீலன் பதிவு

Koomapatti

#JUSTIN | திமுகவுக்கு மதவாதம் பற்றி பேச உரிமை இல்லை - வானதி சீனிவாசன்

VanathiSrinivasan

#JUSTIN | இந்து மதம் என்று வரும்போது மட்டும் மதச்சார்பின்மை - வானதி சீனிவாசன்

VanathiSrinivasan

#JUSTIN | சென்னையில் மழைக்கு வாய்ப்பு

ChennaiRains