Live Update Live Update
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - May 26, 2024

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

PT WEB

71ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை! 

71ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!

#MorningMotivation | பழி சொல்ல தெரிந்த யாரும் உனக்கு வழி சொல்ல போவதில்லை... உன் வாழ்க்கை உன் கையில்!  

#MorningMotivation | பழி சொல்ல தெரிந்த யாரும் உனக்கு வழி சொல்ல போவதில்லை... உன் வாழ்க்கை உன் கையில்!

#JUSTIN | ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை சூடப்போவது யார்?- இன்று ஃபைனல் 

#JUSTIN | ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை சூடப்போவது யார்?- இன்று ஃபைனல்

தனுஷ் நடிப்பில் உருவான 'புதுப்பேட்டை' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 18 ஆண்டுகள் நிறைவு! 

தனுஷ் நடிப்பில் உருவான 'புதுப்பேட்டை' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 18 ஆண்டுகள் நிறைவு!

#BREAKING | குஜராத்தில் மாலில் ஏற்பட்ட தீவிபத்தில் 27 பேர் பலி 

#BREAKING | குஜராத்தில் மாலில் ஏற்பட்ட தீவிபத்தில் 27 பேர் பலி

#BREAKING | டெல்லி மருத்துவமனையில் தீ - 6 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு 

#BREAKING | டெல்லி மருத்துவமனையில் தீ - 6 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு

#BREAKING | பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் இன்று தொடக்கம் 

#BREAKING | பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் இன்று தொடக்கம்

#BREAKING | தீவிரப் புயலாக வலுப்பெற்றது ரீமல் 

#BREAKING | தீவிரப் புயலாக வலுப்பெற்றது ரீமல்

#BREAKING | உலகப் பட்டினி தினமான மே 28ல் விஜய் சார்பில் அன்னதானம் 

#BREAKING | உலகப் பட்டினி தினமான மே 28ல் விஜய் சார்பில் அன்னதானம்

#BREAKING | பள்ளிகள் திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு 

#BREAKING | பள்ளிகள் திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

#BREAKING | 'இந்தியா'வின் வெற்றியை கலைஞருக்கு காணிக்கையாக்குவோம்: முதல்வர் 

#BREAKING | 'இந்தியா'வின் வெற்றியை கலைஞருக்கு காணிக்கையாக்குவோம்: முதல்வர்

#BREAKING | 30 லட்சம் காலிப் பணியிடங்களை இளைஞர்களுக்கு வழங்குவோம்: ராகுல் 

#BREAKING | 30 லட்சம் காலிப் பணியிடங்களை இளைஞர்களுக்கு வழங்குவோம்: ராகுல்

#JUSTIN | INDIA கூட்டணிக் கட்சியினர் இனவெறி கொண்டவர்கள் - பிரதமர் மோடி #PMModi | #BJP | #INDIAAiliance | #NDA | #LokSabhaElections2024 

PMModi INDIAAiliance

#JUSTIN | டெல்லி தீ விபத்து - ராகுல் காந்தி இரங்கல்

DelhiHospital RahulGandhi

#JUSTIN | பாயல் கபாடியாவுக்கு பிரதமர் வாழ்த்து

Cannes2024

#JUSTIN | 5ம் கட்ட தேர்தலிலேயே 310 இடங்களை மோடி பெற்றுவிட்டார் - அமித் ஷா

AmitShah PMModi

#JUSTIN | கூலிப்படை கலாசாரத்தை ஒழிக்க வேண்டும்: கிருஷ்ணசாமி

#JUSTIN | வைகோ விரைவில் உடல்நலம் பெற வேண்டும் - அன்புமணி

Vaiko Anbumani

#JUSTIN | 2024 ஐபிஎல் இறுதிப்போட்டி குறித்து CSK அணி தனது x தளத்தில் பதிவு

KKRvSRH CSK

#JUSTIN | வேகமெடுத்தது ரீமல் புயல்

CycloneRemal

#IPL2024Final | ஐதராபாத் அணி பேட்டிங் தேர்வு

KKRvSRH TheFinalcall

யாரும் தொட முடியாத உச்சத்தில் மகேந்திர சிங் தோனி! #MSDhoni | #CSK | #IPL2024 

#JUSTIN | முதல் ஓவரில் மிரட்டிய மிட்செல் ஸ்டார்க்!

KKRvSRH

#IPL2024FINAL | அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் SRH!

KKRvSRH

#IPL2024FINAL | ஆட்டமிழந்தார் #SRH வீரர் நிதிஷ் ரெட்டி!  

KKRvSRH

#IPL2024FINAL | கடைசி 4 ஐபிஎல் போட்டிகளில் டிராவிஸ் ஹெட் எடுத்த ரன்கள்!

TravisHead

#IPLUPDATE | ஐபிஎல் வரலாற்றில் இரண்டு முறை அதிக ரன்களுக்கான ஆரஞ்ச் கேப் வாங்கிய இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார் விராட் கோலி!

OrangeCap ViratKohli

#IPL2024FINAL | கொல்கத்தா அணிக்கு 114 ரன்கள் இலக்கு!

KKRvSRH

#IPL2024FINAL | கொல்கத்தா அணியில் பந்து வீசிய அனைத்து பந்துவீச்சாளர்களும் விக்கெட் எடுத்து அசத்தல்!

IPL2024

#IPL2024FINAL | ஐபிஎல் 2024 :சாதனை - சோதனை!

#IPL2024FINAL | ஐதராபாத் அணியில் ஒருவர் கூட 25 ரன்களை எட்டவில்லை!

KKRvSRH

3ஆவது முறையாக ஐபிஎல் மகுடத்தை சூடியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!

KolkataKnightRiders

#BREAKING | 2024 ஐபிஎல் கோப்பையை முத்தமிட்டது ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணி!

KolkataKnightRiders

#BREAKING | கோப்பையை வென்றது கொல்கத்தா!

KolkataKnightRiders

#JUSTIN | கோட்டைவிட்ட பேட் கம்மின்ஸ் - தோனி தான் கெத்து!

Dhoni IPL

#JUSTIN | அதிக ஐபிஎல் கோப்பைகளை வென்ற மூன்றாவது பெரிய அணியாக மாறியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!

KKR

#JUSTIN | 2024 ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை(24) வீழ்த்தி பர்பிள் கேப்பை பெற்றார் பஞ்சாப் வீரர் ஹர்ஷல் படேல்

2024 ஐபிஎல்: கொல்கத்தா அணி சாம்பியன்!

KolkataKnightRiders