புதிய தலைமுறை புதிய தலைமுறை
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - February 25, 2024

லைவ் அப்டேட் உடனுக்குடன்...

Madhalai Aron

இன்றைய பெட்ரோல், டீசல் விலை

இன்றைய பெட்ரோல், டீசல் விலை

நம்மால் நேற்றை சரிசெய்ய முடியாது, ஆனால் நாளையை உருவாக்க முடியும்

நம்மால் நேற்றை சரிசெய்ய முடியாது, ஆனால் நாளையை உருவாக்க முடியும்

#BREAKING | எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் விஜயதரணி

எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் விஜயதரணி

#JUSTIN | சாதி மறுப்புத் திருமணம் : இளைஞர் வெட்டிக் கொலை

சாதி மறுப்புத் திருமணம் : இளைஞர் வெட்டிக் கொலை

#JUSTIN | புறநகர் ரயில்கள் ரத்து - கூடுதல் மெட்ரோ ரயில் இயக்கம்

புறநகர் ரயில்கள் ரத்து - கூடுதல் மெட்ரோ ரயில் இயக்கம்

சுதந்திரப் போராட்ட வீரர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவை காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்

செல்வப்பெருந்தகை

#BREAKING | சென்னையில் இளைஞர் ஆணவக் கொலை வழக்கில் 4 பேர் கைது

சென்னையில் இளைஞர் ஆணவக் கொலை வழக்கில் 4 பேர் கைது

#BREAKING | தூத்துக்குடி மின் வாகன உற்பத்தி ஆலைக்கு முதல்வர் அடிக்கல்

தூத்துக்குடி மின் வாகன உற்பத்தி ஆலைக்கு முதல்வர் அடிக்கல்

#BREAKING | வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வர் நிவாரணம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வர் நிவாரணம்

#BREAKING | கனிமொழி நாடாளுமன்றத்தில் கர்ஜனை மொழியாக உள்ளார்: முதல்வர்

கனிமொழி நாடாளுமன்றத்தில் கர்ஜனை மொழியாக உள்ளார்: முதல்வர்

#BREAKING | எப்போதும் உங்களுடனே இருப்போம்: முதல்வர் ஸ்டாலின்

எப்போதும் உங்களுடனே இருப்போம்: முதல்வர் ஸ்டாலின்

#BREAKING | மத்திய அரசு ஒரு ரூபாய் கூட நிதி வழங்கவில்லை: முதல்வர்

மத்திய அரசு ஒரு ரூபாய் கூட நிதி வழங்கவில்லை: முதல்வர்

#BREAKING | நிதியமைச்சர் ஆணவமாக பதில் கூறுகிறார்

நிதியமைச்சர் ஆணவமாக பதில் கூறுகிறார்

#JUSTIN | ஒன்றிய அரசும் , நிதியமைச்சரும் பாராமுகமாக இருக்கின்றனர்: முதல்வர்

ஒன்றிய அரசும் , நிதியமைச்சரும் பாராமுகமாக இருக்கின்றனர்: முதல்வர்

#JUSTIN | 3 மாதங்களுக்கு மனதின் குரல் நிகழ்ச்சி கிடையாது: பிரதமர்

3 மாதங்களுக்கு மனதின் குரல் நிகழ்ச்சி கிடையாது: பிரதமர்

#JUSTIN | பாஜக காலூன்ற முடியாத மாநிலமாக தமிழகம் இருக்கிறது: காங்கிரஸ்

பாஜக காலூன்ற முடியாத மாநிலமாக தமிழகம் இருக்கிறது: காங்கிரஸ்

#BREAKING | விஜயதரணி பதவி விலகலை சபாநாயகர் ஏற்றார்

விஜயதரணி பதவி விலகலை சபாநாயகர் ஏற்றார்

#BREAKING | ஜாபர் சாதிக் திமுகவில் இருந்து நீக்கம்

JafferSadiq DMK

#JUSTIN | இந்தியாவுக்கே ஒரு புதிய பிம்பம் உருவாகி வருகிறது - பிரதமர் மோடி

PMModi Congress Gujarat

#BREAKING | பாலாற்றில் தடுப்பணை - ஆந்திர முதல்வர் நாளை அடிக்கல்

jaganMohanReddy PalarRiver

#BREAKING | இந்திய அணிக்கு 192 ரன்கள் இலக்கு!

TestCricket INDvENG 4thTEST

#நேர்படப்பேசு 25.02.24 இன்று இரவு 8 மணிக்கு உங்கள் புதிய தலைமுறையில்...

#நேர்படப்பேசு 25.02.24 இன்று இரவு 8 மணிக்கு உங்கள் புதிய தலைமுறையில்...

#BREAKING | 35வது முறை 5 விக்கெட் வீழ்த்திய அஸ்வின்!

RavichandranAshwin TestCricket

#NEWSUPDATE | திமுக அரசு நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை - அண்ணாமலை

Annamalai DMK

#NEWSUPDATE | சரஸ்வதி தேவி தொடர்பாக கருத்து - ஆசிரியை இடைநீக்கம்

#NEWSUPDATE | சரஸ்வதி தேவி தொடர்பாக கருத்து - ஆசிரியை இடைநீக்கம்

சென்னை பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியில் பிரபல கேக் தயாரிப்பு வல்லுனர் பூஜா திங்ராவின் பயிற்சி வகுப்பு: 650க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள், கேக் தயாரிப்பாளர்கள் கலந்துகொன்டு உற்சாகம்

சென்னை பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியில் பிரபல கேக் தயாரிப்பு வல்லுனர் பூஜா திங்ராவின் பயிற்சி வகுப்பு: 650க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள், கேக் தயாரிப்பாளர்கள் கலந்துகொன்டு உற்சாகம்

#BREAKING | காரைக்காலில் ஜிப்மர் மருத்துவக் கல்லூரியை திறந்து வைத்தார் பிரதமர்

PMModi JIPMER

#JUSTIN | முதலமைச்சர் விளக்கம் கொடுக்க வேண்டும் - அண்ணாமலை

Annamalai MKStalin

#JUSTIN | மதுரை எய்ம்ஸ் விரைவில் கட்டி முடிக்கப்படும் - தமிழிசை

TamilisaiSoundararajan AIIMS

#JUSTIN | தேசிய முதியோர் மையத்தை திறந்து வைத்தார் பிரதமர்

PMModi

திரையரங்கில் 'Article 370' திரைப்படத்தை கண்டுகளித்த உத்தரகாண்ட் முதல்வர்

Uttarakhand Article370

#JUSTIN | தொடர்ந்து விவாதிக்க வேண்டியுள்ளது - சிபிஎம்

LokSabhaElection CPM

#JUSTIN | புதிய பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்கிறோம் - பிரதமர் மோடி

PMModi BJP

"நாட்டு மக்கள்தான் தங்களுடைய குழந்தைகள், வாரிசு என்று வாழ்ந்த தலைவர்கள் நம்முடைய தலைவர்கள்" - இபிஎஸ்

EdappadiPalaniswami EPS

#JUSTIN | “வேறு எந்த கட்சியிலாவது முடியுமா?” - இபிஎஸ்

ADMK EPS

#NEWSUPDATE | விஜயதரணி பாஜகவில் இதனால்தான் இணைந்திருப்பார் - சீமான்

Seeman Vijayadharani

#JUSTIN | "முதல் கடவுளாக இருப்பது பசும்பொன் தேவர் - அண்ணாமலை

Annamalai PMModi

#NEWSUPDATE | விஜய பிரபாகரன் விருதுநகர் தொகுதியில் போட்டியிட தீர்மானம்

VijayaPrabhakaran DMDK LokSabhaElection

#JUSTIN | உறுதியுடன், உண்மையுடன் பணியாற்றுவேன் - மாஃபா பாண்டியராஜன்

Pandiarajan ADMK BJP

#JUSTIN | பிரதமர் மோடிக்கு பெண்கள் ஆதரவு அதிகம் - விஜயதாரணி

Vijayadharani BJP

#JUSTIN | மக்களுக்கு பணியாற்ற முடியாதோ என்ற அச்சத்தில்தான் காங்கிரஸில் இருந்து பலர் வெளியேறி உள்ளனர் - விஜயதாரணி

Congress Vijayadharani

#BREAKING | பாஜகவுடன் புதிய நீதிக் கட்சி கூட்டணி - ஏ.சி.சண்முகம்

ACShanmugam BJP