Puthiyathalaimurai LIVE UPDATE
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - August 28, 2024

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

PT WEB

164வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை! 

164வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!

#MorningMotivation | வலிமை உள்ளபோதே சேமிக்க பழகு!கடைசியில் யாரும் கொடுத்து உதவமாட்டார்கள். 

#MorningMotivation | வலிமை உள்ளபோதே சேமிக்க பழகு!கடைசியில் யாரும் கொடுத்து உதவமாட்டார்கள்.

திமுக தலைவராக 7ஆம் ஆண்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 

திமுக தலைவராக 7ஆம் ஆண்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

புதுப்புது அர்த்தங்கள்

புதுப்புது அர்த்தங்கள் "என்ன நடக்கிறது திமுக கூட்டணிக்குள்?" இன்று காலை 9.30 மணிக்கு...

#JUSTIN | பாராலிம்பிக் போட்டி இன்று தொடக்கம் 

#JUSTIN | பாராலிம்பிக் போட்டி இன்று தொடக்கம்

#JUSTIN | முதல்வர் சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் 

#JUSTIN | முதல்வர் சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

#JUSTIN | பொறியியல் படிப்பு துணைக்கலந்தாய்வுக்கு விண்ணப்பம் 

#JUSTIN | பொறியியல் படிப்பு துணைக்கலந்தாய்வுக்கு விண்ணப்பம்

#JUSTIN | மலையாள நடிகர் சித்திக் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு 

#JUSTIN | மலையாள நடிகர் சித்திக் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு

#BREAKING | 'கல்விக் கொள்கையில் இணைய மத்திய அரசு அழுத்தம் தருகிறது' - அமைச்சர் அன்பில் மகேஸ் 

#BREAKING | 'கல்விக் கொள்கையில் இணைய மத்திய அரசு அழுத்தம் தருகிறது' - அமைச்சர் அன்பில் மகேஸ்

#JUSTIN | சரக்கு வேன், லாரிகளில் மக்களை ஏற்றினால் கடும் நடவடிக்கை: டிஐஜி 

#JUSTIN | சரக்கு வேன், லாரிகளில் மக்களை ஏற்றினால் கடும் நடவடிக்கை: டிஐஜி

#JUSTIN | 150 புதிய பேருந்துகளை அமைச்சர் உதயநிதி தொடங்கிவைத்தார் 

#JUSTIN | 150 புதிய பேருந்துகளை அமைச்சர் உதயநிதி தொடங்கிவைத்தார்

புதிய தலைமுறையின் 'வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி' நிகழ்ச்சி திண்டுக்கல், பிஎஸ்என்ஏ பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. இக்கண்காட்சியை துணை ஆட்சியர் /உதவி ஆணையாளர் (கலால்) திரு.பால்பாண்டி, கல்லூரி முதல்வர் வாசுதேவன், இணை பதிவாளர் விஜய் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். 

சேலம்: சங்ககிரியில் புதிய தலைமுறையின் 'வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி' நிகழ்ச்சியினை ஸ்ரீ சண்முகா கல்வி குழுமத்தின் நிர்வாக இயக்குனர் திரு. திருமூர்த்தி ஆறுமுகம் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தார். 

சேலம்: சங்ககிரியில் புதிய தலைமுறையின் 'வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி' நிகழ்ச்சியினை ஸ்ரீ சண்முகா கல்வி குழுமத்தின் நிர்வாக இயக்குனர் திரு. திருமூர்த்தி ஆறுமுகம் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தார்.

#JUSTIN | எழும்பூர் அருங்காட்சியகத்தில் பார்வை நேரம் மாற்றம் 

#JUSTIN | எழும்பூர் அருங்காட்சியகத்தில் பார்வை நேரம் மாற்றம்

அகில இந்திய ஹஜ் கமிட்டி உறுப்பினர் தேர்தலில் தென் இந்தியாவிற்கான பிரதிநிதியாக, தேசிய ஹஜ் கமிட்டி உறுப்பினராக வேளச்சேரி எம்.எல்.ஏ. ஹசன் மெளலானா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார் 

அகில இந்திய ஹஜ் கமிட்டி உறுப்பினர் தேர்தலில் தென் இந்தியாவிற்கான பிரதிநிதியாக, தேசிய ஹஜ் கமிட்டி உறுப்பினராக வேளச்சேரி எம்.எல்.ஏ. ஹசன் மெளலானா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்

#JUSTIN | மதுரையில் செப்.6 முதல் புத்தகக் காட்சி: ஆட்சியர் 

#JUSTIN | மதுரையில் செப்.6 முதல் புத்தகக் காட்சி: ஆட்சியர்

#JUSTIN | திருமண நாளையொட்டி பாமக தலைவர் அன்புமணி குடும்பத்துடன் திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

Tirupati

#BREAKING | "பயிற்சி மருத்துவர் வன்கொடுமை கொலை அதிர்ச்சியளித்தது" - குடியரசுத் தலைவர்

PresidentDroupadiMurmu

#BREAKING | ஜெகத்ரட்சகனுக்கு ரூ.908 கோடி அபராதம்

DMKMP Jagathrakshakan

#BREAKING | 12 புதிய தொழிற்பேட்டைகள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

CabinetDecision

#JUSTIN | லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகராக ஜாகீர் கான் நியமனம்

ZaheerKhan LSGMentor

#JUSTIN | பொன் மாணிக்கவேலுவுக்கு ஜாமீன் - சிபிஐ கடும் எதிர்ப்பு

PonManickavel

#CINEUPDATE | எழில் பெரியவேடி இயக்கியுள்ள 'பராரி' படத்தின் டீசரை வெளியிட்டார் கார்த்திக் சுப்புராஜ்

Parari

#JUSTIN | திமுகவில் சீனியர் - ஜூனியர் சண்டை: ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்

DuraiMurugan RBUdhayakumar

#JUSTIN | தேசிய நல்லாசிரியர் விருது - ஆளுநர் வாழ்த்து

GovernorRNRavi NationalTeachersAward

ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு ஷட்டரில் துளை - வீணாகும் தண்ணீர்

ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு ஷட்டரில் துளை - வீணாகும் தண்ணீர்

#JUSTIN | த.வெ.க. மாநாடு - காவல்துறை நேரில் ஆய்வு

TVK Vijay

#JUSTIN | வறுமையை கல்வியால் வென்ற மாணவன்!

Tirupathur NEETExam

#CINEUPDATE | லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'கூலி' படத்தில், தயாள் என்ற பாத்திரத்தில் நடிக்கிறார் சௌபின் சாஹிர்.

#CINEUPDATE | தினேஷ் - ஹரீஷ் கல்யாண் இணைந்து நடித்துள்ள 'லப்பர் பந்து' படத்தின் ட்ரெய்லர் வெளியானது.

LubberPandhu

#JUSTIN | அனுமதியின்றி தனிநபர் படங்களை வெளியிட்டால் 3 ஆண்டு சிறை - சென்னை காவல்துறை

ChennaiPolice SocialMedia

#JUSTIN | 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

TNRains

#BREAKING | கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அரசு மருத்துவமனையின் முன்னாள் டீன் சந்தீப் கோஷை, இந்திய மருத்துவ சங்கம் சஸ்பெண்ட் செய்து உத்தரவு

SandeepGhosh

'தங்கலான்' படக்குழுவுக்கு விருந்துவைத்த நடிகர் விக்ரம்!

'தங்கலான்' படக்குழுவுக்கு விருந்துவைத்த நடிகர் விக்ரம்!

டெல்லி மாநகரப் பேருந்தில் பயணித்தார் ராகுல் காந்தி!

டெல்லி மாநகரப் பேருந்தில் பயணித்தார் ராகுல் காந்தி!

#BREAKING | கொளத்தூரை தலைமையிடமாக் கொண்டு புதிய வருவாய் வட்டம்

Kolathur

#JUSTIN | JMM-ல் இருந்து விலகினார் சம்பாய் சோரன்

ChampaiSoren

#JUSTIN | பாரிஸ் பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து

Paralympics PMModi